Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு3(பசுமைத்தாவரங்கள்)
Total questions: 20
Worksheet time: 10mins
படம் 1, மிளகாய் செடியைக் காட்டுகின்றது.
இத்தாவரத்தின் சரியான இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடு.
A. வெட்டுத்துண்டு
B. விதை
C. சிதல்விதை
வெட்டுத்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடு.
A. தக்காளி
B. கரும்பு
B. காளான்
பெரணி, காளான் போன்ற தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றன?
A. சிதல்விதை
B. விதை
C. வெட்டுத்துண்டு
தாவரங்களின் இனவிருத்தியால் உயிரினங்களுக்கு ஏற்படும் பயன்களைத் தேர்ந்தெடு.
உயிரினங்களுக்கு உணவாகிறது
உயிரினங்களுக்கு உறைவிடமாகிறது.
உயிரினங்களை அழிக்கின்றது.
உயிரினங்களுக்கு உயிர்வளியைத் தருகின்றது.
தாவரங்கள் தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு __________________,____________________ கொடுக்கிறது.
உணவும்
உறைவிடமும்
பணம்
சிதல் விதைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நிலத்தடித்தண்டு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மஞ்சள் எந்த தாவர வகையைச் சேர்ந்தது?
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
தாவரங்கள் உயிரினங்கள் உறைவிடமாகிறது. இந்த கூற்றுக்கு ஏற்ற எடுத்துக் காட்டுகளைத் தேர்ந்தெடுத்திடுக.
மரப்பொந்தில் பறவை
காட்டில் புலி
மரத்தில் பாம்பு
ரோஜாவும் மரவள்ளிக்கிழங்கும் ____________________ மூலம் இனவிருத்தி செய்கிறது.
விதை
இலைவேர்
சிதல்விதை
வெட்டுத்துண்டு
விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது ?
காளான்
உருளைக்கிழங்கு
தக்காளி
கரும்பு
சிதல்விதை மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது ?
காளான்
செம்பருத்தி
பெரணி
மான்கொம்பு பெரணி
எழுமிச்சை செடி
முருங்கை _____________ மற்றும் ________________முறைகளில் இனவிருத்தி செய்யப் படுகிறது.
விதை
சிதல் விதை
வெட்டுத்துண்டு
இலைவேர்
நிலத்தடித்தண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
மரவள்ளிக் கிழங்கு
பச்சை மிளகாய்
உருளைக்கிழங்கு
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
இலைவேர்
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
இலைவேர்
ஊற்றுக்கன்று மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
அன்னாசி
கொய்யா
மருவிளம்பட்டை
பெரணி எவ்வகையில் தனது இனவிருத்தியைச் செய்கிறது?
விதை
ஊற்றுக்கன்று
வெட்டுத்துண்டு
சிதல்விதை
வாழை மரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக
விதை
இலைவேர்
ஊற்றுக்கன்று
நிலத்தடித்தண்டு
