Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய வனமகன்

Total questions: 24

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

யார் ஜாதவ்பயேங்?

a)

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டம்

b)

அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹட்டி மாவட்டம்

c)

அஸ்ஸாம் மாநிலத்தின்

ஜோர்ஹட் மாவட்டம்

2.

ஜாதவ்பயேங் பிரமபுத்திரா ஆற்றின் ஒடுவில் உள்ள மிகப்பேரிய தீவில் 30 ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு _________ உருவாக்கினார்

a)

வீட்டை

b)

காட்டை

c)

தெருவை

d)

தீவை

3.

_______ ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது

a)

1919

b)

2009

c)

2014

d)

1979

4.

வெள்ளித்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான __________,__________ இல்லாத இத்தீவில் கரை ஒதுங்கின

a)

செடி, கோடி

b)

பாம்புகள்,மரங்கள்

c)

பாம்புகள், கொடிகள்

d)

சிங்கம், புலி

5.

பல பாம்புகள் ________ தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன

a)

வெப்பம்

b)

குளிர்

c)

சூடு

d)

காற்று

6.

ஒரு ________ கூட முனளக்கவில்லை

a)

செடி

b)

காய்

c)

பழம்

d)

விதை

7.

வனத்துறையினரை ஆணுகி என்ன செய்யலாம் என்று கேட்டபோது அவர்கள் , அத்தீவில் ______ மரம் மட்டுமே வளரும்

a)

தக்காளி

b)

மூங்கில்

c)

வாழைப்பழம்

d)

புதினா

8.

சமுக காடுகள் வளர்ப்பு திட்டம் _____ ஆண்டுகளில் முடிந்துவிட்டது

a)

ஒன்று

b)

மூன்று

c)

நான்கு

9.

அசாம் வேளான்மைப் பல்கலைகழகப் பேராசிரியர் யார்?

a)

ஜாதுநாத்

b)

ஜாதவ்பெயங்

c)

ஜோர்ஹாட்

d)

சிக்கள்

10.

மண்ணின் தன்மையை மாற்ற ______________ மற்றும் _________________

உதவும்

a)

மண்புழுக்கள்

b)

சிவப்புக் கட்டெறும்புகள்

c)

அவை எல்லாம்

d)

எதுவும் இல்லை

11.

நாள்தோரும் ______________________ கொண்டு வந்து இங்கு விட ஆரம்பித்தேன்

a)

பத்துக்கணக்கான

b)

ஐம்பதுக்கணக்கான

c)

நூற்றுக்கணக்கான

d)

ஐநூற்றுக்கணக்கான

12.

காடுகளிள் ஆங்காங்கே ____________________ தலைகாட்டத் தொடங்கின

a)

புலிகள்

b)

பச்சை பசும்புற்கள்

c)

காட்டு மாடுகள்

d)

முயல்கள்

13.

விலங்குகளின் _____________ ஒரு துளி கூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்க தொடங்கினேன்

a)

சாணத்தை

b)

எச்சத்தை

c)

சத்தத்தை

d)

எதுவும் இல்லை

14.

செடியைச் சுற்றி _____________நட்டுவைத்து அதில் ஒரு பானையை பொருத்தினேன்

a)

மூங்கில் குச்சி

b)

முருங்கை குச்சி

c)

எல்லாம்

15.

பிறகு _______,________,___________ என விலங்குகள் பலவும் வரத்தொடங்கின

a)

முயல்

b)

மான்

c)

காட்டு மாடுகள்

d)

எல்லாம்

16.

யானைகள் தங்கியிருக்கும் காடுதான் _____________ காடு என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்

a)

வளமான

b)

வேட்டை ஆடும்

c)

செழிப்பான

d)

எதுவும் இல்லை

17.

2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு __________________________ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது

a)

ஆசிய வனமகன்

b)

இந்திய வனமகன்

c)

ஆப்ரிக்கா வனமகன்

d)

ஆஸ்திரேலிய வனமகன்

18.

2015 ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவுக்கு ____________விருதை வழங்கியுள்ளது

a)

பத்மஸ்ரீ

b)

பத்மபுஷன்

c)

பத்மவிபுஷந்

d)

பாரத ரத்னா

19.

____________ பல்கலைக்கழகம் 'மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது

a)

கௌகாத்தி

b)

அழகப்பா

c)

அண்ணா

d)

அண்ணாமலை

20.

புலிகள் வந்த பிறகுதான் காட்டின் ____________ நிறைவடைந்தது

a)

வேட்டைதிறன்

b)

உணவு சங்கிலி

c)

பச்சை பசேல்

d)

எதுவும் இல்லை

21.

ஜிட்டுகலிட்டா ஓர் ____________

a)

வனவிளங்கு ஆய்வாளர்

b)

வனவர்

c)

யாரும் இல்லை

d)

வனவிளங்கு ஆர்வலர்

22.

என்னுடைய காடு பற்றி ____________ இதழில் வெளிவந்தது

a)

வார மலர்

b)

சிறுவர் மலர்

c)

டைம்ஸ் ஓப் இந்தியா

d)

எதுவும் இல்லை

23.

காட்டை வளர்க்க உதவ யார் உள்ளனர்

a)

மனைவியும் குழந்தைகளும்

b)

மனைவியும் உறவினர்களும்

c)

குழந்தைகளும் உறவினர்களும்

24.

______ வளர்ப்போம் ______ பெறுவோம், நாட்டின் _______ காப்போம்

a)

மரம்

b)

மழை

c)

எதுவும் இல்லை

d)

எல்லாம்

Similar Resources on Wayground