wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 10

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

”என்வைரான்மென்ட்” (Environment) என்ற

வார்த்தை ----------------- என்ற

பொருள் கொள்ளும் எந்த பிரஞ்ச்

வார்த்தையிலிருந்து தோன்றியது?

a)

என்வைரான்

b)

என்வைரான்ஸ்

c)

என்வைரோனியா

d)

என்வைர்”

2.

“உயிர்சார்” (biotic) என்ற வார்த்தையின்

பொருள் என்ன?

a)

உயிர் வாழ்வன

b)

உயிரற்றவை

c)

பருப்பொருள்

d)

மேற்சொன்ன எதுவுமல்ல

3.

சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய

பகுதி?

a)

அயனோஸ்பியர்

b)

லித்தோஸ்பியர்

c)

பையொஸ்பியர்

d)

மெஸ்ஸோஸ்பியர்

4.

“பொருள்சார் சமநிலை அணுகுமுறையை”

நிறுவியவர் யார்?

a)

தாமஸ் மற்றும் பிக்கார்டி

b)

ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி.

அய்யர்ஸ்

c)

ஜோன் ராபின்சன் மற்றும் ஜெ.எம்.

கீன்ஸ்

d)

ஜோசப் ஸ்டிக்லிஸ் மற்றும் எட்வர்ட்

சேம்பா;லின்

5.

சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை ------

-------------- ?

a)

சந்தைப் பொருட்கள்

b)

சந்தையிடா பொருட்கள்

c)

இரண்டும்

d)

மேற்சொன்ன எதுவுமல்ல.

6.

தூய பொதுப்பொட்களில், நுகர்ச்சி என்பது

------------------ .

a)

போட்டி உடையது

b)

போட்டியற்றது

c)

இரண்டும்

d)

மேற் சொன்ன எதுவுமல்ல

7.

சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை

கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு

காரணமானதும் -------------- ஆகும்.

a)

நேர்மறை புற விளைவுகள்

b)

எதிர்மறை புற விளைவுகள்

c)

இரண்டும்

d)

மேற்சொன்ன எதுவுமல்ல

8.

வெளிக் காற்றுமாசுவுக்கு -------------

காரணமாகும்.

a)

சூடாக்குவதும் சமைப்பதும்

b)

பாரம்பரிய அடுப்புகள்

c)

மோட்டார் வாகனங்கள்

d)

மேற்கண்ட அனைத்தும்

9.

கார்பன் மேனாக்சைட் அதிகமாவதில்

பங்களிப்பைச் செய்வது

a)

மோட்டார் வாகனங்கள்

b)

தொழில் செயற்பாடுகள்

c)

நிலையாக எரிபொருள் எரிக்கும்

கருவிகள்

d)

மேற்சொன்ன எதுவுமில்லை

10.

பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு

காரணம்?

a)

பூமியின் ஈர்ப்பு விசை

b)

ஆக்ஸிஜன்

c)

மையநோக்கு விசை

d)

வெப்பநிலை அதிகமாதல்

11.

பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக்

கதிர்களிலிருந்து மனிதர்களை

பாதுகாக்கிறது?

a)

UV - A

b)

UV - C

c)

ஓசோன் படலம்

d)

மேற்சொன்ன எதுவுமில்லை

12.

உலக வெப்பமயமாதல் ------------

என்றும் குறிப்பிடப்படுகிறது.

a)

சூழலியல் மாறுபாடு

b)

பருவநிலை மாறுபாடு

c)

வளிமண்டல மாறுபாடு

d)

மேற்சொன்ன எதுவுமில்லை

13.

பின்வரும் எந்த ஒன்று உலக

வெப்பயமயமாதலின் எதிர்பார்க்கப்படும்

விளைவு?

a)

கடல் மட்டம் உயர்தல்

b)

மழைப் பொழிவு மாறுதல்

c)

பாலைவனம் அதிகரித்தல்

d)

மேற்சொன்ன அனைத்தும்.

14.

சத்துக்களை அதிகப்படுத்தும் செயல் எப்படி

அழைக்கப்படுகிறது?

a)

யூட்ரோபிகேசன்

b)

சத்துக்களை கட்டுப்படுத்துதல்

c)

செறிவூட்டல்

d)

சிஸ்டோஸ்மியாசிஸ்

15.

மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம்

------------.

a)

பூச்சியை கட்டுப்படுத்தும்

நடவடிக்கைகள்

b)

நில மேம்பாடு

c)

விவசாய நிலங்கள் வழியாக

பாய்ந்தோடும் மழைநீர்

d)

இரசாயன உரங்கள்

16.

வன அழிவிற்கான முதன்மை காரணம்

யாது?

a)

மரம் வெட்டும் தொழில்

b)

இயற்கை வன அழிவு

c)

நிலத்தை சமப்படுத்துதல்

d)

தட்பவெட்பநிலை சமப்படுத்துதுல்

17.

மின்னணு கழிவுகளுகள் ------------

என்ற பொதுவாக குறிப்பிட்படுகின்றன.

a)

திடக் கழிவுகள்

b)

குப்பைக் கழிவுகள்

c)

இ-கழிவுகள்

d)

மருத்துவமனைக் கழிவுகள்

18.

அமிலமழைக் ---------------

விளைவுகளில் ஒன்று.

a)

காற்று மாசு

b)

நீர் மாசு

c)

நில மாசு

d)

ஒலி மாசு

19.

நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா

வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய

விதிக்கப்பட்டிருக்கும் காலம் --------- .

a)

2020

b)

2025

c)

2030

d)

2050

20.

கார நிலம் அதிகமாக காணப்படும்

சமவெளி எது?

a)

சிந்து-கங்கை

b)

வட இந்திய

c)

கங்கை

d)

மேற்கூறிய அனைத்தும்