wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 1

Total questions: 21

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

a)

சொத்து மற்றும் நலமும்

b)

உற்பத்தி மற்றும் நுகர்வு

c)

தேவையும் மற்றும் அளிப்பும்

d)

நுண்ணியல் மற்றும் பேரியல்

2.

“ மேக்ரே” (Macro) என்ற வார்த்தையை

அறிமுகப்படுத்தியவர் யார்?

a)

ஆடம்ஸ்மித்

b)

ஜே.எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல் மார்க்ஸ்

3.

“நவீன பேரியல் ப ொருளியலின் தந்தை”

என அழைக்கப்படுபவர் யார்?

a)

ஆடம்ஸ்மித்

b)

ஜே.எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல் மார்க்ஸ்

4.

பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர்

யாது?

a)

விலை கோட்பாடு

b)

வருவாய் கோட்பாடு

c)

அங்காடி கோட்பாடு

d)

நுண்ணியல் கோட்பாடு

5.

பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய

படிப்பு.

a)

தனிநபர்கள்

b)

நிறுவனங்கள்

c)

நாடு

d)

மொத்தங்கள்

6.

ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.

a)

நாடுகளின் செல்வம்

b)

பொது கோட்பாடு

c)

மூலதனம்

d)

பொது நிதி

7.

பொதுவான விலையின் தொடர் உயர்வை

குறிப்பிடும் கருத்து ___________ஆகும்.

a)

மொத்த விலைக் குறியீடு

b)

வாணிபச் சுழல்

c)

பண வீக்கம்

d)

தேசிய வருவாய்

8.

பொருளாதாரக் கொள்கைகளின்

அவசியத்தைக் குறிப்பிடுக

a)

அடிப்படைப் பிரச்சனைகளைத்

தீர்ப்பது

b)

தடைகளை முறியடிப்பது

c)

வளர்ச்சியை அடைவது

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

9.

ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை

பொருளாதார நடவடிக்கைகளை

குறிப்பிடுக.

a)

உற்பத்தி மற்றும் பகிர்வும்

b)

உற்பத்தி மற்றும் பரிமாற்றம்

c)

உற்பத்தி மற்றும் நுகர்வு

d)

உற்பத்தி மற்றும் சந்தையிடுகை.

10.

ஒரு பொருளாதார அமைப்பில்

காணப்படுவது

a)

உற்பத்தி துறை

b)

நுகர்வு துறை

c)

அரசு துறை

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

11.

எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி

உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

சமத்துவ அமைப்பு

c)

உலகமய அமைப்பு

d)

கலப்புப் பொருளாதார அமைப்பு

12.

பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற

பொருளாதார அமைப்பு _________

ஆகும்.

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

உலகமயத்துவ அமைப்பு

c)

கலப்புப் பொருளாதாரம் அமைப்பு

d)

சமத்துவ பொருளாதார அமைப்பு

13.

முதலாளித்துவத்தின் தந்தை என

அழைக்கப்படுவர் யார்?

a)

ஆடம்ஸ்மித்

b)

காரல் மார்க்ஸ்

c)

தக்கேரி

d)

ஜே.எம்.கீன்ஸ்

14.

முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு

_________ ஆகும்.

a)

ரஷ்யா

b)

அமெரிக்கா

c)

இந்தியா

d)

சீனா

15.

சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி.

a)

ஜே.எம்.கீன்ஸ்

b)

காரல் மார்க்ஸ்

c)

ஆடம்ஸ்மித்

d)

சாமுவேல்சன்

16.

தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார

நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார

அமைப்பை குறிப்பிடும் பதம்

____________ஆகும்.

a)

முதலாளித்துவ பொருளாதாரம்

b)

சமத்துவ பொருளாதாரம்

c)

உலகமயத்துவ பொருளாதாரம்

d)

கலப்புப் பொருளாதாரம்

17.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of time)

குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும்

பதம் ________ஆகும்.

a)

உற்பத்தி

b)

இருப்பு

c)

மாறிலி

d)

ஓட்டம்

18.

கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை

கண்டுபிடி.

a)

பண அளிப்பு

b)

சொத்துக்கள்

c)

வருவாய்

d)

வெளிநாட்டுச் செலாவணி இருப்பு

19.

இருதுறை மாதிரியில் உள்ள

இருதுறைகளை குறிப்பிடுக

a)

குடும்பங்களும் நிறுவனங்களும்

b)

தனியார் மற்றும் பொதுத்துறை

c)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்துறைகள்

d)

நிறுவனங்களும் அரசும்

20.

திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் வட்ட

ஓட்ட மாதிரி என்பது _________ஆகும்

a)

இரு துறை மாதிரி

b)

முத்துறை மாதிரி

c)

நான்கு துறை மாதிரி

d)

மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

21.

பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

a)

சொத்து மற்றும் நலமும்

b)

உற்பத்தி மற்றும் நுகர்வு

c)

தேவையும் மற்றும் அளிப்பும்

d)

நுண்ணியல் மற்றும் பேரியல்