wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 9

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நவீன அரசு எனப்படுவது

a)

தலையிடா அரசு

b)

மேல்மட்டத்தில் உள்ளவர்களின்

அரசு

c)

நலம் பேணும் அரசு

d)

காவல் அரசு

2.

கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின்

பண்புகளில் இல்லாதது

a)

வருமானம் – செலவு சமம்

b)

இரகசியம்

c)

வருமானத்தின் ஒரு பகுதியைச்

சேமித்தல்

d)

விளம்பரப்படுத்துதல்

3.

வரி கீழ்க்காணும் குணங்களைக்

கொண்டது

a)

கட்டாயத் தன்மை

b)

பிரதிபலன் கருதாமை

c)

வரி மறுப்பு ஒரு குற்றம்

d)

மேல் கூறப்பட்ட அனைத்தும்

4.

ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித

வரிவிதிப்பு விதி எது?

a)

சமத்துவம் விதி

b)

நிச்சயத்தன்மை விதி

c)

வசதி விதி

d)

எளிமை விதி

5.

கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில்

கொண்டு, சரியான ஒன்றை அடையாளம்

காண்க.

i. மாநில பட்டியலிலோ, இணைப்பு

பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை

விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி

உரிமையில்லை

ii. அரசியலமைப்பு சில வரிகளை மைய

அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு

பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது

a)

i மட்டும்

b)

i i மட்டும்

c)

இரண்டும்

d)

ஏதுமில்லை

6.

GST இதற்கு சமம்?

a)

விற்பனை வரி

b)

தொழிற்குழும வரி

c)

வருமான வரி

d)

உள்ளாட்சி வரி

7.

இந்த நன்மையை நேர்முக வரி

கொண்டிருக்கவில்லை

a)

சமத்துவம்

b)

வசதி

c)

நிச்சயத்தன்மை

d)

நாட்டுப் பற்று

8.

கீழ்வருவனற்றுள் எது நேர்முக வரி?

a)

கலால் வரி

b)

வருமான வரி

c)

சுங்க வரி

d)

சேவை வரி

9.

கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய

அரசின் பட்டியலில் இல்லை?

a)

தனிநபர் வருமான வரி

b)

நிறுவன வரி

c)

விவசாய வருமான வரி

d)

கலால் வரி

10.

அரசின் வருவாய் வரவு ( Revenue

Receipts) கணக்கில் சேராதது

a)

வட்டி

b)

சொத்திலிருந்து கிடைக்கிற வாரம்

c)

கடன்களைத் திரும்பப் பெறுதல்

d)

இலாபம் மற்றும் இலாப ஈவு

11.

வருவாய் செலவு (Revenue Expenditure)

வருவாய் வருவாயைவிட (Revenue

receipts) அதிகமாக இருந்தால், அது

a)

வருவாய் பற்றாக்குறை

b)

நிதிப்பற்றாக்குறை

c)

வரவு செலவு பற்றாக்குறை

d)

அடிப்படைப் பற்றாக்குறை

12.

மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த

வருவாயை விட அதிகமாக இருந்தால்,

அது

a)

நிதிப்பற்றாக்குறை

b)

வரவு செலவு திட்ட பற்றாக்குறை

c)

வரவு செலவு திட்ட பற்றாக்குறை

d)

வருவாய் பற்றாக்குறை

13.

பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை

நோக்கமாவது

a)

பொருளாதார முன்னேற்றம்

b)

பொருளாதார நிலைத்தன்மை

c)

பொருளாதார சமத்துவம்

d)

வேலைவாய்ப்பு உருவாக்குதல்

14.

14. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்

என்பன் பொருளாவது

a)

அரசின் செலவை விட அரசின்

வருவாய் அதிகம்

b)

அரசின் நடப்புக்கணக்குச் செலவு

நடப்புக்கணக்கு வருவாயை விட

அதிகம்

c)

அரசின் மொத்தச் செலவு மொத்த

வருவாயைவிட அதிகம்

d)

மேலே கூறியவற்றில் எதுவும்

இல்லை

15.

பொதுக்கடனைத் திரும்பிச் செலுத்தும்

முறை

a)

கடனை மாற்றுதல்

b)

மூழ்கும் நிதி

c)

பகுதியாகச் செலுத்துதல்

d)

இவை அனைத்தும்

16.

பொதுக்கடனை மாற்றுதல் என்பது

a)

பழைய கடன் பத்திரங்களுக்குப்

பதிலாக புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல்

b)

அதிக வட்டி வீதம் கொண்ட கடன்

பத்திரங்களுக்குப் பதிலாக

குறைவான வட்டி வீதம் கொண்ட

கடன் பத்திரங்களைக் கொடுத்தல்

c)

குறுகியகால பத்திரங்களுக்குப்

பதிலாக நீண்ட கால

பத்திரங்களைத் தருதல்

d)

மேற்கூறிய அனைத்தும்

17.

பட்ஜெட் என்ற பதம் ஃப்ரென்ஞ்ச்

வார்த்தையாகிய (Bougette) விலிருந்து

பெறப்பட்டது. அதன் பொருள்

a)

சிறிய பை

b)

பெரிய பெட்டி

c)

காகிதங்கள் அடங்கிய பை

d)

மேற்கூறிய எதுவுமில்லை

18.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது

இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக

இருக்கும்?

a)

வருவாய் பற்றாக்குறை

b)

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை

c)

நிதிப் பற்றாக்குறை

d)

முதன்மைப் பற்றாக்குறை

19.

நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?

a)

இந்திய அரசின் நிதியினை

b)

நிதி வளங்களை மாநில அரசுக்கு

மாற்றுதல்

c)

பல்வேறு துறைகளுக்கு நிதியை

மாற்றுதல்

d)

மேற்கூறப்பட்ட எதுவுமில்லை

20.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது

சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி

(i) ஜனாதிபதியால் நிதிக்குழு

பணியமர்த்தப்படுகிறது

(ii) ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்

a)

I மட்டும்

b)

ii மட்டும்

c)

இரண்டும்

d)

இரண்டும் இல்லை