wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வன்னிய வரலாற்று வினாடி வினா

Total questions: 25

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

கர்நாடகாவில் க்ஷத்ரியர்கள் அதிக அளவில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்

a)

அக்னிகுல க்ஷத்திரியர்

b)

திகள குல க்ஷத்ரியர்

c)

காயஸ்ப குல க்ஷத்ரியர்

d)

வன்னிய குல க்ஷத்திரியர்

2.

பெங்களூரு நகர தந்தை என போற்றப்படுபவர் யார்

a)

தேவே கவுடா

b)

கிருஷ்ணா கவுடா

c)

நிஜலிங்கப்பா

d)

கெம்பே கவுடா

3.

வாதாபியை வென்றதற்காக இந்திரன் தனது மகள் ----------------யை ருத்ர வன்னியனுக்கு மணமுடித்து வைத்தார் 

a)

ரத்னமாலை

b)

சந்திரமாலை

c)

மந்திரமாலை

d)

காஞ்சன  மாலை

4.

ருத்ர வன்னியனின் மகன்கள் யார் யார் 

a)

சம்பு வன்னியர்

b)

பிரம்ம வன்னியர்

c)

அக்னி வன்னியர்

d)

கிருஷ்ண வன்னியர்

5.

திருக்குறள் முனுசாமி அய்யா பாராளுமன்ற உறுப்பினராக எந்த கட்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

a)

கம்யூனிஸ்ட் கட்சி

b)

காங்கிரஸ் கட்சி

c)

திராவிட முன்னேற்ற கழகம்

d)

உழைப்பாளர் பொதுநலக் கட்சி

6.

வன்னியர்களுக்குமட்டும் என்று சிறப்பாக இருப்பவை......

a)

நாயக்கர் பட்டம்

b)

வன்னிய புராணம்

c)

கவுண்டர் பட்டம்

d)

புகழ் கூறும் சாதிப்  பிள்ளை

7.

கல்வெட்டு ஆய்வாளர் சதாசிவ பண்டாரம் யாருடைய வரலாற்றை கல்வெட்டு ஆராய்ச்சியின் மூலம் வெளிக்கொணர்ந்தார் 

a)

சம்புவராயர்கள் 

b)

பல்லவர்கள்

c)

காடவராயர்கள் 

d)

சோழர்கள்

8.

திரிகோணமலையை ஆண்ட வன்னியச்சி அரசி யார்

a)

ஈழ நாச்சி

b)

நல்ல நாச்சி

c)

பூவை நாச்சி

d)

யாழ் நாச்சி

9.

எந்த ஆண்டு சென்னையில் வன்னிய குலா மகா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது

a)

1888

b)

1838

c)

1918

d)

1938

10.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் AN சட்டநாதன் அவர்களின் சொந்த ஊர்

a)

பட்டுக்கோட்டை 

b)

வல்லரசன் கோட்டை

c)

தேன்கனிக் கோட்டை

d)

செங்கோட்டை

11.

தமிழக தலைமை செயலராக இருந்த வன்னியர்

a)

JA அம்பாசங்கர் IAS

b)

EP ராயப்பா IAS

c)

D சந்திரசேகரன் IAS 

d)

M வைத்திய லிங்கம் IAS

12.

சென்னை பல்கலை கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் 

a)

பேரா. பொன் கோதண்ட ராமன்

b)

பேரா. D விஸ்வநாதன்

c)

பேரா N  மதிவாணன்

d)

பேரா G தங்கராஜு

13.

சட்ட பல்கலை கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

a)

A குலசேகரன்

b)

R மார்கபந்து

c)

P கலையரசன் 

d)

P வணங்காமுடி

14.

ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சி பொது சேவை மற்றும் நிர்வாக அமைச்சராக இருந்த நாடு

a)

ஸ்ரீலங்கா

b)

மாலத்தீவு

c)

தென்னாப்பிரிக்கா

d)

சிங்கப்பூர்

15.

இவர்களில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் யார் யார் 

a)

மரு B பழனியப்பன்

b)

மரு A ராஜசேகரன்

c)

நடிகர் சந்தானம்

d)

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்

16.

வன்னி மரம் ஸ்தல விருட்சமாக இருக்கும் கோவில்கள்

a)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 

b)

திருவான்மியூர் வான்மீகநாதர் கோவில் 

c)

தஞ்சை பெரிய கோயில் 

d)

விருதாச்சலம்  பழமலை நாதர் கோவில்

17.

வன்னிய குல க்ஷத்ரியர் என்ற அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு

a)

1899

b)

1919

c)

1929

d)

1939

18.

துரைமுருகன் எத்தனை முறை காட்பாடி தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

a)

9

b)

10

c)

11

d)

12

19.

பண்ருட்டி ராமசந்திரன் தான் சேர்ந்திருந்த கீழ்க்கணட  கட்சிகளில் எதிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கவில்லை

a)

திராவிட முன்னேற்றக் கழகம்

b)

அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம்

c)

பாட்டாளி மக்கள் கட்சி

d)

தேசிய  முற்போக்கு திராவிட கழகம்

20.

இவர்களுள் பல்லவன் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக இருந்தவர்கள் யார் யார்

a)

CK கோபால கிருஷ்ணன்

b)

AP  எல்லப்பன்

c)

BD ஜெயராமன்

d)

R கணேசன்

21.

நமது உறவினரின் பெயரில் அமைந்துள்ள சர்க்கரை ஆலை

a)

தரணி சர்க்கரை ஆலை விழுப்புரம்

b)

எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை

c)

பொன்னி சர்க்கரை ஆலை ஈரோடு 

d)

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை

22.

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்த செலவில் கும்பாபிஷேகம் செய் வித்த  வன்னிய வள்ளல்

a)

தனக்கோட்டி முதலியார்

b)

சம்புநாயகர்  

c)

கோவிந்த படையாட்சி

d)

வானவராயர் 

23.

வன்னியர்க்கான 10.5% தனி MBC உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு சட்டமாக்கியதற்கு முக்கிய முயற்சி மேற்கொண்ட வன்னிய அமைச்சர்

a)

MC சம்பத்

b)

KC வீரமணி

c)

KP அன்பழகன்

d)

C.Ve ஷண்முகம் 

24.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்து அந்நிகழ்வை திறம்பட கையாண்ட உறவினர்

a)

G சுந்தரமூர்த்தி IAS

b)

G சந்தானம் IAS

c)

PR சம்பத் IAS

d)

E தசரதன் IAS

25.

சமூக நற்பணி மன்றம் SSS  வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக துவக்கப்பட்ட ஆண்டு

a)

1969

b)

1972

c)

1982

d)

1985