Worksheets10ம் வகுப்பு இயல் - 2 [1]
Total questions: 20
Worksheet time: 10mins
உயிர் வாழ்க்கையின் அடிப்படை ............
தண்ணீர்
உணவு
இயற்கை
செயற்கை
திருமூலர் எழுதிய நூல் ..........
பெருமாள் மந்திரம்
திருமந்திரம்
குருமந்திரம்
சிவமந்திரம்
குணக்கு என்பது ............. திசையைக் குறிக்கும்
மேற்கு
வடக்கு
தெற்கு
கிழக்கு
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்
கபிலர்
தொல்காப்பியர்
பாரதியார்
ஔவையார்
"வளி மிகின் வலி இல்லை" என்று கூறியவர்
ஔவையார்
ஐயூர் முடவனார்
தொல்காப்பியர்
ஹிப்பாலஸ்
"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல் ..................
தொல்காப்பியம்
புறனாநூறு
திருமந்திரம்
சிலப்பதிகாரம்
பொருத்துக
அ. கிழக்கு - 1. தென்றல்
ஆ, மேற்கு - 2. கொண்டல்
இ. வடக்கு - 3. கோடை
ஈ. தெற்கு - 4. வாடை
2, 3, 4, 1
3, 4, 2, 1
2. 1, 4 ,3
1. 3, 4, 2
மழைக்காற்று என்று அழைக்கப்படுவது?
கொண்டல்
ஊதைக்காற்று
வெப்பக்காற்று
கொடை
யவனர்கள் யார்?
ஜப்பானியர், உரோமையர்
உரோமையர், சீனர்
கிரேக்கர், உரோமையர்
கிரேக்கர். சீனர்
வளி தொழில் ஆண்ட உரவோன் யார்?
அதியமான்
பேகன்
கரிகாற்சோழன்
உத்தம சோழன்
காற்றின் வலிமை, வேகம் பற்றி கூறும் நூல்
அகநானூறு
ஐங்குறுநூறு
புறநானூறு
பழமொழி நானூறு
உலக காற்று நாள்
டிசம்பர் 15
அக்டோபர் 15
சனவரி 15
ஜீன் 15
முசிறி ............... நாட்டின் துறைமுகம்
சேர
சோழ
பாண்டிய
பல்லவ
குளிர் பதனப் பெட்டி வெளியிடும் வாயு
ஹைட்ரோ கார்பன்
கந்தக டை ஆக்சைடு
குளோரோ புளோரோ கார்பன்
கார்பன் டை ஆக்சைடு
புதை வடிவ எரிபொருள்கள்
தங்கம், நிலக்கரி
மரம், விறகு
மரம், நிலக்கரி
நிலக்கரி, கச்சா எண்ணெய்
கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது - என்று கூறியவர்?
மதுரை இளநாகனார்
ஐயூர் முடவனார்
ஔவையார்
தொல்காப்பியர்
.............. மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை ஆகியவைப் பாடப்படுகின்றன.
இங்கிலாந்து
சீனம்
தாய்லாந்து
அரபு
பருவக் காற்றின் உதவியை உலகிற்கு உணர்த்தியவர் ...............
வாஸ்கோடகாமா
ஹிப்பாலஸ்
கொலம்பஸ்
கலிலியோ
தென்மேற்கு பருவக்காற்று
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
ஜீன் முதல் செப்டம்பர் வரை
ஜனவரி முதல் மார்ச் வரை
மார்ச் முதல் மே வரை
இந்தியாவிற்கு தேவையான .................. சதவிகிதம் மழையைத் தென்மேற்கு பருவ மழை தருகிறது.
70
90
60
80
