wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IYCF Self Monitoring Tool

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்த தொகுப்புத்தாள் யாருக்கு வழங்கப்பட வேண்டும்?

a)

பெண் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

b)

புதிதாக பிறந்த குழந்தையின் தாய்க்கு வழங்கப்பட வேண்டும்.

c)

அங்கன்வாடி பணியாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

d)

வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட வேண்டும்.

2.

இந்த தொகுப்புத்தாள் எப்போதிலிருந்து எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்?

a)

1 - 2 வருடங்கள்

b)

0 - 6 மாதங்கள்

c)

0 - 24 மாதங்கள்

d)

6 - 24 மாதங்கள்

3.

ஒரு தாய் குழந்தைக்கு தான் கொடுக்கும் உணவில் ___________, ____________ (ம) ___________ கடைப்பிடித்து உணவளிக்க வேண்டும்?

a)

கலவை, திடம், நேரம்.

b)

அளவு, தரம், அடர்த்தி

c)

அளவு, சத்து, கலவை

d)

நிறம், சுவை, சத்து

4.

இந்த சுய மதிப்பீட்டு படிவம் குழந்தையின் வயதுக்கேற்ற __________, __________ (ம) __________ அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

a)

உயரம், நிறம், சுறுசுறுப்பு

b)

எடை, உயரம், நிறம்

c)

எடை, உயரம், அறிவாற்றல் திறன்

d)

எடை, உயரம், சுறுசுறுப்பு

5.

6-23 மாத குழந்தைகளுக்கு தாய்பாலூடன் ________________ (அ) அதற்கு மேற்பட்ட உணவு வகைகளிலிருந்து உணவு அளிக்க வேண்டும்.

a)

4

b)

3

c)

6

d)

5

6.

குழந்தைக்கு கொடுக்கும் சீம்பால் குழந்தையின் உணவுக் குழாயை சுத்தம் செய்வதன் மூலம் ____________ ஏற்படுவதைத் தடுக்கிறது.

a)

தொண்டை அடைப்பான்

b)

கக்குவான் இருமல்

c)

மஞ்சள் காமாலை

d)

நிமோனியா

7.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு என்பது?

a)

15 மி.லி

b)

10 மி.லி

c)

5 மி.லி

d)

20 மி.லி

8.

ஆறு மாதம் முடிந்த குழந்தைக்கு தினமும் காலையில் முதல் உணவாக தாய்ப்பாலுடன் _______________ அளவு சத்துமாவு கஞ்சி கொடுக்கலாம்.

a)

2 மேஜை கரண்டி

b)

3 மேஜை கரண்டி

c)

4 மேஜை கரண்டி

d)

5 மேஜை கரண்டி

9.

நன்றாக கைகழுவ குறைந்தது ____________ வினாடிகள் தேவைப்படும்?

a)

10 வினாடிகள்

b)

15 வினாடிகள்

c)

20 வினாடிகள்

d)

25 வினாடிகள்

10.

ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும் என்பது _____________ ஆகும்.

a)

சுகாதார வழிகாட்டுதல்

b)

தாயன்பு

c)

அடிப்படை உரிமை

d)

நல்ல குடும்பம்

11.

ஆய்வின்படி தொடர்ந்து 6 மாதங்களுக்கு தினமும் _______ கொடுப்பதால் குள்ளத்தன்மை ஏற்படுவது குறைகிறது?

a)

பால்

b)

முட்டை

c)

மீன்

d)

உருளைக்கிழங்கு

12.

ஒரு குழந்தை _____ வயது இருக்கும்போது பெரியவர்களின் உணவில் பாதி அளவு உண்ண வேண்டும்?

a)

2 வயது

b)

2 1/2 வயது

c)

1 1/2 வயது

d)

3 வயது

13.

சீம்பாலில் _______ சத்து அதிகம் நிறைந்துள்ளது?

a)

வைட்டமின் C

b)

வைட்டமின் A

c)

வைட்டமின் D

d)

வைட்டமின் K

14.

போஷன் 2.O (2 பாயின்ட் ஓ) என்றால் என்ன?

a)

Poshan Abhiyaan மற்றும் SNP

b)

Poshan Maah மற்றும் SNP

c)

Immunization மற்றும் SNP

d)

Kitchen Garden மற்றும் SNP

15.

போஷன் அபியான் திட்டம் ________ தொடங்கப்பட்டது?

a)

மார்ச் 2019

b)

மார்ச் 2018

c)

செப்டம்பர் 2018

d)

செப்டம்பர் 2019