WorksheetsGuiz 1 .1
Total questions: 10
Worksheet time: 5mins
விவேகசிந்தாமணி எக் காலத்திற்குரிய நூல் ?
சங்க காலம்
நாயக்கர்காலம்
பல்லவர் காலம்
நிகழ்காலம்
மது என்பதன் ஒத்த சொல் ஒன்று
தேன்
பெண்
மலர்
தவளை
வெற்றிவேற்கை என்ற நூலின் ஆசிரியர் யார்?
அதிவீரராம பாண்டியன்
அவ்வையார்
திருவள்ளுவர்
கபிலர்
நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
குறுந்தொகை
விவேக சிந்தாமணி
முதுமொழிக் காஞ்சி
வெற்றிவேற்கை
புரவி எனப்படுவது?
யானை
மான்
குதிரை
கழுகு
மூதுரை என்ற பெயரினால் வழங்கப்படும் நூல் எது
ஆத்திச்சூடி
வாக்குண்டாம்
திருப்புகழ்
முதுமொழி வெண்பா
" ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்குமாம் கொக்கு "இதில் வந்துள்ள உரிச்சொல்?
ஓடு
மீன்
வரும் அளவு
உறு
திரிகடுகம் என்ற நூலில் ஆசிரியர் யார்?
நல்லாதனார்
மூத்தோர்
சமண முனிவர்கள்
கச்சியப்ப சிவாச்சாரியார்
இரத்தல் என்பதன் எதிர்ச்சொல் யாது?
கேட்டு வாங்குதல்
பறித்தல்
இறத்தல்
ஈதல்
"வெண்டைக்காய் விரல்" ..... இதில் இடம்பெற்றுள்ள உவமேயம் யாது?
நீளம்
வெண்டைக்காய்
விரல்
அழகு
