NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 6 கம்பராமாயணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
a)
இளங்கோவடிகள்
b)
சேரன் செங்குட்டுவன்
c)
கம்பர்
d)
கபிலர்
2.
ராமனது வரலாற்றைக் தமிழில்கூறும் நூலின் பெயர் டேஸ்
a)
ராமாயணம்
b)
இராம அவதாரம்
c)
இராவண காவியம்
d)
இதிகாசம்
3.
கல்வியில் பெரியவர் என்ற முதுமொழிக்கு உரியவர்
a)
கம்பர்
b)
கபிலர்
c)
வால்மீகி
d)
இளங்கோவடிகள்
4.
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது
a)
எத்தனை காண்டங்களை உடையது
b)
3
c)
5
d)
ஆறு
e)
2
5.
சிலையெழுபது என்னும் நூலை இயற்றியவர்
a)
இளங்கோவடிகள்
b)
திருவள்ளுவர்
c)
கபிலர்
d)
கம்பர்
6.
கம்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
a)
சேர
b)
சோழ
c)
கொங்கு
d)
பாண்டியன்
7.
கம்பராமாயணம்___நூல்
a)
முதல் நூல்
b)
வழிநூல்
c)
மூலநூல்
d)
கவிதை நூல்
8.
கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமை பட்டவர்
a)
பாரதி
b)
பாரதிதாசன்
c)
வாணிதாசன்
d)
கண்ணதாசன்
9.
உள்ளதை உணர்ந்தபடி கூறுவதே
a)
செய்யுள்
b)
உரைநடை
c)
கவிதை
d)
காவியம்
10.
கம்பர் பிறந்த ஊர்
a)
திருவாரூர்
b)
திருத்துறைப்பூண்டி
c)
திருக்கருகாவூர்
d)
திருவாதவூர்
Reset
