NEW
Font size
WorksheetsPREMA
Total questions: 15
Worksheet time: 4mins
சாகும்போதும் தமிழ்படித்து சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்-கூறியவர்
க. சச்சிதானந்தன்
கபிலர்
சரஸ்வதி
தாள் - என்பது வகை
செடி
அடி
தண்டு
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
நல்லூர்
பல்லூர்
அல்லூர்
மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்த்
மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
தமிழழகனார்
பாரதிதாசன்
தேவநேயப்பாவாணர்
தமிழழகனாரின் இயற்பெயர்---
சண்முகசுந்தரம்
கலையரசன்
தமிழரசன்
உயிரளபெடை--- வகைப்படும்
ஒன்று
மூன்று
இரண்டு
செய்யுளில் ஓசை குறையும்போது மெய்யெழுத்தும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது--- அளபெடை
செய்யுளிசை
இன்னிசை
ஒற்றளபெடை
'கண்ணன் வந்தான் 'என்பது -- மொழி
தனி மொழி
கூட்டுமொழி
தொடர்மொழி
விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்---தொழிபெயராகும்
முதனிலை
இடைநிலை
கடைநிலை
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்---
என்+தமிழ்+நா
எந்த + தமிழ்+நா
எம்+தமிழ்+நா
வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை---
குலைவகை
மணிவகை
இலைவகை
'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது---
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பெரும் வணிகமும் பெரும் கலங்களும்
வணிகக் கப்பல்களும் அணிகங்களும்
Monolingual - என்பதன் தமிழாக்கம்
இருமொழி
ஒருமொழி
தனிமொழி
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள்பட வருவது-- அணி
இரட்டுற மொழிதல்
உவமை
சொற்பொருள் பின்வரு நிலை
