NEW
Font size
Worksheetsஇலக்கண பயிற்சி 2
Total questions: 10
Worksheet time: 5mins
கணினியைப் பயன்படுத்தி ................களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
வேளை
வேலை
வேல்லை
வேழை
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
11
10
18
12
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.
அக்கா காய்கறிகளை அறிந்து சமைத்தார்.
பறவைகள் இறையைத் தின்றன.
மெய் எழுத்துக்கள் ............ வகைப்படும்.
2
1
4
3
அந்த + பறவை =
அந்த பறவை
அந்தப் பரவை
அந்தப் பறவை
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
245
216
247
246
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
அன்னை, அம்மா, பிதா
சூரியன், சந்திரன், கதிரவன்
பால் + கடல் =
பார்க்கடல்
பால்கடல்
பாற்கடல்
பாட்கடல்
புதரிலிருந்து ................ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
குடு குடு
கடு கடு
பள பள
சர சர
ஆய்த எழுத்து ........
எஃது
அது
இது
ஓர்
