NEW
Font size
Worksheetsஇலக்கணப் பயிற்சி 2
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழர்களின் பரதம் போன்ற கலைகளின் ____________________ அறிந்து அனைவரும் போற்ற வேண்டும்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
திருக்குறளின் பெருமைகளைத் தமிழர்கள் _____________________ என்றும் போற்றுவர்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
அந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் _____________________ வந்திருந்த பொது மக்களை மகிழ்வித்தனர்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
திருவிழாக் காலங்களில் மக்களை மகிழ்ச்சிப்படுத்த நடிகர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
நமது நாடான மலேசியாவில் பல இன மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பர்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
கம்பரின் மேன்மையை உணர்ந்த குலோத்துங்க மன்னன் அவரைத் தன் அவையிலேயே இருக்கப் பணித்தான்.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
இராணுவ வீரர்கள் நமது நாட்டை ____________________ எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வருகின்றனர்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
சிறு குழந்தையாக இருக்கும்போது முகிலன் பார்த்த தீ விபத்து அவன் மனத்தில் ____________________ பதிந்துவிட்டது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
பொது மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்யப்போகும் செய்தியானது ____________________ பரவியது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
அந்தக் காவல்காரர் தாம் பணி புரியும் தொழிற்சாலையைச் சிறப்பாகப் பாதுகாத்து வந்ததற்குப் பரிசு பெற்றார்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
அந்தப் பெரியவர் ஆற்றிய சொற்பொழிவின் முக்கிய கருத்துகள் சோமுவின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மரணச் செய்தி விரைவாகப் பரவியது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
