Worksheetsபனை மரச் சிறப்பு 4.2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பனைமரத்திற்குத் தொடர்பில்லாத பொருள்
a)
தேங்காய்
b)
நுங்கு
c)
பனங்கிழங்கு
d)
பனம்பழம்
2.
கரையோரம் பிரித்து எழுதுக
a)
கரை + ஓரம்
b)
கரை + யோரம்
c)
கரைய + ஓரம்
d)
கர + ஓரம்
3.
விழுந்து என்ற சொல்லின் எதிர்ச் சொல்?
a)
நடந்து
b)
எழுந்து
c)
பறந்து
d)
நின்று
4.
கூடை முடைய பயன்படும் பொருள் எது?
a)
சணல்
b)
ரப்பர்
c)
பனை ஓலை
d)
வாழை மட்டை
5.
பனைமரத்தின் உறுப்புகள் யாவை?
a)
10
b)
8
c)
12
d)
5
6.
நமது தமிழ்நாட்டின் மாநில விலங்கு
a)
புலி
b)
கரடி
c)
சிங்கம்
d)
வரையாடு
7.
நமது தமிழ்நாட்டின் மாநில மலர்
a)
தாமரை
b)
செங்காந்தள்
c)
அல்லி
d)
மல்லி
8.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(தீ___மானம்)
a)
ர்
b)
ற்
9.
குருத்தோலை பிரித்து எழுதுக
(a)
10.
கற்பகத்தரு என்ற சிறப்பு பெயர் உடைய மரம் எது?
a)
பனைமரம்
b)
தென்னை மரம்
c)
வாழைமரம்
d)
மாமரம்
100 %
