NEW
Font size
WorksheetsGK Today Day 20
Total questions: 10
Worksheet time: 3mins
வங்கி சீர்திருத்தம் பற்றிய கமிட்டி
நரசிம்மன் கமிட்டி
ஜானகிராமன் கமிட்டி
வர்மா கமிட்டி
கோசி கமிட்டி
இந்தியாவில் முதன்முதலில் தேசிய வருமானத்தை கணக்கிட்டவர்
நேதாஜி
நேரு
தாதாபாய் நவரோஜி
மகாத்மா காந்தி
நேரடி வரி விதிப்பு பற்றி ஆய்வு செய்த கமிட்டி
மகாராஜன் கமிட்டி
ஜா கமிட்டி
வாஞ்சு கமிட்டி
தத் கமிட்டி
நபார்டு வங்கியின் தலைமையகம்
டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
இவற்றில் எது மறைமுக வரி
விற்பனை வரி
வருமான வரி
சொத்து வரி
வெகுமதி வரி
காப்பி அதிக அளவு
பயிரிடப்படும் மாநிலம்
கேரளா
ஆந்திரா
அசாம்
கர்நாடகா
இந்தியாவில் உள்ள ரயில்வே மண்டலங்களில் மிகப்பெரிய ரயில்வே மண்டலம்
தெற்கு ரயில்வே மண்டலம்
கிழக்கு ரயில்வே மண்டலம்
வடக்கு ரயில்வே மண்டலம்
மேற்கு ரயில்வே மண்டலம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது
தஞ்சாவூர்
கோவை
மதுரை
தேனி
தங்க இழை என்று அழைக்கப்படுவது
பருத்தி
சனல்
கம்பளி
உருக்கிய தங்கம்
உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
மாஸ்கோ
கொல்கத்தா
லண்டன்
நியூயார்க்
