NEW
Font size
WorksheetsQuiz
Total questions: 15
Worksheet time: 3mins
இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
தொலைக்காட்சி
தொழிற்சாலை
சுற்றுலா
வேளாண்மை
மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
தமிழ்நாடு
ஆந்திரப்பிரதேசம்
மகாராஷ்டிரா
கேரளா
ஈராக் நாட்டின் தலைநகரம்
டெல்லி
பிரான்ஸ்
பெல்ஜியம்
பாக்தாக்
இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்
ஹைதராபாத்
பெங்களூர்
மும்பை
புதுடில்லி
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
ஸ்ரீஹரிகோட்டா
டிராம்பே
பொகரான்
தாராப்பூர்
இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
அலிமுகமது
ஆகா கான்
A.P.J. அப்துல் கலாம்
சுல்தான்
பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்
கோபர்நிக்கஸ்
ஆர்யபட்டர்
பிதாகோரஸ்
தாலமி
இந்தியாவின் மிகப்பெரிய நதி எது
பிரம்மபுத்திரா
கங்கை
கிருஷ்ணா
சிந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
ஹம்பி
கர்ணம் மல்லேஸ்வரி
அனுபமா அப்யங்கள்
பி.டி. உஷா
திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
விடுதலை
வீரகேசரி
தேசாபிமானி்
நவசக்தி
ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்
8
10
12
14
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா
மலேசியா
இந்தியா
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
கலைமாமணி விருது
சாகித்ய அகாதெமி
ஞானபீட விருது
பத்மவிபூஷன் விருது
இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
காஷ்மீர்
நாக்பூர்
நிலகிரி
கான்பூர்
குழந்தைகளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவுவது
ஒப்புவித்தல் முறை
பல்புலகற்றல் முறை
மாண்டிச்சோரி கல்வி முறை
செயல்திட்ட முறை
