NEW
Font size
WorksheetsILA Module 12
Total questions: 10
Worksheet time: 4mins
இணைஉணவை துவங்குவதற்குரிய சரியான வயது எது?
5 மாதம் முடிந்தவுடன்
7 மாதம் முடிந்தவுடன்
6 மாதம் முடிந்தவுடன்
இணைஉணவை ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு எவ்வகையான உணவைக் கொடுக்க வேண்டும்?
மிருதுவாக
நன்கு வேக வைக்கப்பட்ட
நன்கு மசிக்கப்பட்ட
இவை அனைத்தும்
இணைஉணவாக பருப்புத் தண்ணீர் , அரிசி வடிகஞ்சி கொடுக்கலாமா?
ஆம்
இல்லை
இணைஉணவு அளித்தலோடு தொடர்புடைய சமுதாய அடிப்படையிலான விழா எது?
சுபோஷன் திவாஸ்
வித்யாரம்பம்
அன்னப்பிரசன்ன திவாஸ்
இவை ஏதும் இல்லை
இளங்குழந்தைகளுக்கு, 6 மாதம் முடிந்தவுடன் இணைஉணவு துவக்கப்படாவிடில் என்ன நேரிடும்?
தாய்பாலால் மட்டும் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது
குழந்தைகளின் எடை உயரம் மூளை வளர்ச்சியில் குறைபாடு
விளையாடுவதற்கு தேவையான வலிமையின்மை
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
இவை அனைத்தும்
குழந்தைகளுக்கென தனியாக தட்டு, கிண்ணம், தேக்கரண்டி பயன்படுத்த வேண்டும்
சரி
தவறு
Module 12ன் பெயர் என்ன?
ஏன் இந்த மாதாந்திர கூட்டம்
கூடுதல் உணவு வழங்குதல்-பலவகை உணவு
நோய்வாய்ப்பட்ட நேரத்தில் உணவளித்தல்
குழந்தைக்கு, உரிய காலத்தில் இணைஉணவு வழங்குவதை எவ்வாறு உறுதி செய்வது?
6 மாதம் முடிவதற்கு முன் கொடுக்கப்பட வேண்டியது
நன்கு வேகவைக்கப்பட்ட மசிக்கப்பட்ட உணவு
சரிவிகித உணவு
தாய்ப்பால் மட்டும்
இவை அனைத்தும்
சரியான இணைஉணவைத் தேரந்தெடுக்கவும்
நீர்த்த கூழ்
அரிசி கஞ்சி
டீ காபி பிஸ்கட்
வேக வைத்த காய்கறி பருப்பு இறைச்சி சாதம் சேர்த்த மசிக்கப்பட்ட உணவு
இணைஉணவுடன் கூடிய தாய்ப்பால் எவ்வளவு காலம் வழங்கலாம்?
9 மாதம் வரை
1 ஆண்டு வரை
2 ஆண்டு வரை
