Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியாவில் தமிழ் நாவல் தோற்றமும் வளர்ச்சியும்

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

................ஆம் ஆண்டில் பினாங்கிலிருந்து வெளியான ‘ஞானசிரியன்’ பத்திரிக்கையில் எஸ்.எல் மாதவராவ் ஒரு தொடர்கதை எழுதியுள்ளார்................................என்பது அத்தொடர்கதையின் பெயர்

(a)  

2.

எவை உரைநடையில் அமைந்த பிறமொழி நெடுங்கதைகள் தமிழ்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன?

a)

ஹர்மூஸ் கதை

b)

அவள் பேசினாள்

c)

விஜயக்குமார்

d)

சரித்திரம்

3.

மலேசியாவில் எது முதல் நாவல் ?

(a)  

4.

மலேசியாவில் நாவல் வளர்ச்சியின் காலக் கட்டம் குறிப்பிடுக.

(a)  

5.

பத்திரைக்கையில் வெளிவந்த பரிசுத்திட்டங்களின் பெயரைக் குறிப்பிடுக .

a)

தமிழ்நேசன் பத்திரிக்கையின் கதை வகுப்பு

b)

எழுத்து பேரவை

c)

குறுநாவல் எழுதும் போட்டிகள்

d)

தமிழ் முரசு பத்திரிக்கையின் இரசனை வகுப்பு

6.

(a)   பிறகு வெளிவந்த நாவல்கள் தோட்டப்புற நிலைமையைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தன

7.

அறுபதுகளில் எப்படிப்பட்ட நாவல்கள் வெளிவந்தன?

(a)  

8.

70-களில் நாவல்கள் எப்படி இருந்தன

a)

சமகாலச் சிக்கல்களைக் கொண்டு எழுதப்பட்டன

b)

சங்கால கதைகளைத் தழுவியிருந்தது

c)

கதையின் முடிவு வாசகரிடமே ஒப்படைக்கப்பட்டுச் சிறந்த முடிவு எழுதுவோருக்குப் பரிசும் வழங்கப்பட்டது

d)

ஒரே கதைகள் ஒரே இரசனைகளை கொண்டிருந்தது

9.

80-களில் நாவல்கள் எப்படி இருந்தன?

a)

வானம்பாடி வார இதழ் ‘மாதமொரு நாவல்’ திட்டத்தைக் கொண்டு வந்தது.

b)

நட்பு, பாசம், காதல் எனும் தனிமனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல்கள் தோன்றின

c)

எந்த ஒரு வளர்ச்சியும் காணவில்லை

d)

வார, மாத இதழ்கள் நாவல்கள் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின

10.

2000-களில் நாவல்கள் எப்படி இருந்தன?

a)

ரெ.சூரியகாந்தன் போன்ற எழுத்தாளார்களால் நாவல் துறை வளர்ந்து கொண்டு வந்தது

b)

நாவல் துறை குறித்த திறனாய்வுக் கருத்தரங்கம் ஒன்று மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் 1992-இல் நடந்தேறியது.

c)

‘மலேசியா நண்பன்’, ‘தமிழ் நேசன்’ உள்ளிட்டபத்திரிக்கைகளின் பங்களிப்பாலும் நாவலின் வெற்றி தொடர்ந்தது

d)

நாவல் துறை நன்கு வளர்ச்சி பெற்றது