Font size
Worksheetsநன்னெறிக்கல்வி (அன்புடைமை)
Total questions: 14
Worksheet time: 7mins
அன்புடைமை சூழலைக் கண்டு பிடி
ஏழைகளை வெறுத்தல்
அன்பு செலுத்துதல்
ஏழைகளைத் துன்புறுத்துதல்
"தங்கை உணவைப் பகிர்ந்து உண்ணாமல் சண்டையிடும்போது...."
நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிவு செய்க.
பெருமை கிடைக்கும்
சுய மகிழ்ச்சி அடையலாம்
சண்டை உண்டாகும்
மரியாதை கிடைக்கும்
சோர்வு ஏற்படும்
பூச்செடிகளுக்கு நீர் ஊற்றியபோது ______________ ஏற்பட்டது.
கோபம்
வருத்தம்
மனமகிழ்ச்சி
மடித்து வைத்த துணிகளைத் தங்கை கலைத்தபோது _______________ ஏற்பட்டது.
கோபம்
வருத்தம்
மனமகிழ்ச்சி
துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால்________________
நற்பெயர் கிட்டும்
நற்பெயர் கிட்டாது
நற்பெயர் வேண்டாம்
-
தனக்கு உணவு வழங்கிய சிவாணிக்கு யுவராஜா நன்றி கூறினான்.
சரி
பிழை
தனது பணப்பையைத் தேடி தந்த வரதனுக்கு நன்றி கூறாமல் கவிதா அவன் மீது வீண்பழி சுமத்தினாள்.
சரி
பிழை
வீட்டிற்கு வரும் மாமாவை நலம் விசாரித்தால்
அன்பு கூடும்
அன்பு குறையாது
குடும்ப உறுப்பினர்களின் வெற்றியைப் பாராட்டினால்
புரிந்துணவு ஏற்படும்
புரிந்துணர்வு ஏற்படாது
வெளியே செல்லும் முன் அனுமதி கேட்பதால்
பண்பாடு வளராது
பண்பாடு வளரும்
அண்டை வீடு தீப்பற்றியபோது அன்வார் உதவி செய்தான். அன்வாரின் மனவுணர்வு என்ன?
கவலை
பெருமிதம்
தற்பெறுமை
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
அன்பை வெளிப்படுத்தும் படத்தைத் தேர்ந்தெடுக.
