wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி ஆண்டு 6 (இறைநம்பிக்கை: பக்கம் 5)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இஸ்லாம் மதத்தில் 'சாக்காட்' என்றால் என்ன?

a)

ஒருவர் தன் வருமானத்திலிருந்து தருமத்திற்காக ஒதுக்கும் தொகை

b)

பிறருக்கு உதவுதல்.

c)

தூய வழியில் பெறும் வருமானம்

d)

பிறரை மதித்தல்

2.

'சாக்காட்' எதற்குப் பயன்படுகிறது?

a)

ஏழைகளுக்குத் தர்மம் செய்தல்

b)

வழிபாட்டுத் தலங்களுக்குக் கொடுத்துதவுதல்

c)

ஏழைகளின் கல்விக்கு உதவுதல்

d)

முதுமை அடைந்தவுடன் பயன்படுத்த

3.

வங்கி ஊழியர்களின் குழந்தைகளுக்கான தன்முனைப்பு முகாமிற்குச் 'சாக்காட்' பயன்படுத்தப்படுகிறது. இது ஏற்புடையதா?

a)

ஆம்

b)

இல்லை

4.

கிருஸ்துவர்கள் எதற்காக கல்லறைக்குச் சென்று இறந்தவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்?

a)

குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு வளம் பெற

b)

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய

c)

இறந்த ஆத்மாக்கள் நிம்மதி அடைய

d)

பாவங்களைக் குறைக்க

5.

வழிபாட்டின் போது தேங்காய் உடைப்பது யாருடைய நம்பிக்கை?

a)

இந்து

b)

இஸ்லாம்

c)

கிருஸ்துவம்

d)

பெளத்தம்

6.

வழிபாட்டின் போது ஏன் இந்துக்கள் தேங்காய் உடைக்கின்றனர்?

a)

ஆணவத்தை நீக்கி, தூய மனத்துடன் இறைவனை சரணடைதல்

b)

இறைவனை மகிழ்ச்சிப்படுத்த

c)

வேண்டுதல் நிறைவேற

d)

குடும்பத்தில் அன்பு பெருக

7.

பிற சமய நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

நாடு சுபிட்சமாக இருக்கும்.

b)

நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வர்.

c)

நாடு வளம் பெறும்.

d)

நாட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.

8.

அகமது இந்துக்கள் தைப்பூசத்திற்குப் பால் குடம் எடுப்பதைப் பார்த்து தன் இந்து தோழனிடம் விளக்கம் பெறுகிறான்.

a)

சரி

b)

பிழை

9.

அமுதன் சீனப்புத்தாண்டின் போது தன் சீன நண்பர்கள் பட்டாசு வெடிப்பதைப் பார்த்து பணத்தை விரயம் செய்கின்றனர் என வாதாடினான்.

a)

சரி

b)

பிழை

10.

எது ஆணவம் என்ற சொல்லுக்குப் பொருள் அல்ல?

a)

செருக்கு

b)

திமிர்

c)

மமதை

d)

கோபம்