wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 3

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

துன் மகாதீர் முகமது.

b)

துன் அப்துல் ரசாக்.

c)

துங்கு அப்துல் ரஸ்மான்.

d)

.

மாட்சிமை தங்கிய பிரதமர்.

2.

நம் நாட்டின் 4 வது பிரதமர்...

a)

Tunku Abdul Rahman

b)

Tun Hussein Onn

c)

Tun Dr Mahathir Bin Mohamad

d)

Dato' Sri Muhammad Najib Bin Tun Abdul Razak

3.

மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....

a)

16.09.1963

b)

15.09.1963

c)

31.08.1957

d)

16.07.1963

4.

ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1971

b)

1973

c)

1970

d)

1972

5.

1965 ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து விலகிய நாடு எது ?

a)

பினாங்கு

b)

சிங்கப்பூர்

c)

புருணை

d)

சரவாக்

6.

ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....

a)

Kedaulatan Undang-Undang

b)

Keluhuran Perlembagaan

c)

Kesopanan Dan Kesusilaan

d)

Kepercayaan kepada tuhan

7.

ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

a)

நான்காவது கோட்பாடு

b)

இரண்டாவது கோட்பாடு

c)

முதலாவது கோட்பாடு

d)

மூன்றாவது கோட்பாடு

8.

கொடியில் காணப்படும் 3 நட்சத்திரங்கள் எதனைக்குறிக்கின்றன?

a)

இஸ்லாம் சமயம்

b)

கூட்டரசு பிரதேசம்

c)

தீவுகள்

d)

மாநிலங்கள்

9.

சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?

a)

ஷா ஆலாம்

b)

சிப்பாங்

c)

கிள்ளான்.

d)

சிரம்பான்

10.

படத்தில் காண‌ப்படும் கட்டடம் எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

பினாங்கு

b)

திரெங்கானு

c)

பகாங்

d)

மலாக்கா

11.

படத்தில் காண‌ப்படும் எந்த மாநில சின்னம்?

a)

பகாங்

b)

திரெங்கானு

c)

மலாக்கா

d)

பினாங்கு

12.

திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?

a)

பேரரசர்

b)

ராஜா

c)

சுல்தான்

d)

பிரதமர்

13.

நியா குகை மிகவும் பழமை வாய்ந்த குகையாகும்.இது எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

சரவாக்

b)

சபா

c)

பகாங்

d)

திரங்கானு

14.

படத்தில் காண‌ப்படும் பாரம்பரிய நடனம் எந்த மாநிலத்தின் சிறப்பாகும் ?

a)

பேராக்

b)

ஜொகூர்

c)

திரங்கானு

d)

பகாங்

15.

சரவாக் மாநிலத்தின் தலைநகரம் ?

a)

கங்கார்

b)

கோத்தாகினபாலு

c)

கூச்சிங்

d)

குவாந்தான்