NEW
Font size
WorksheetsKuiz Moral Tahap 2
Total questions: 10
Worksheet time: 8mins
உங்கள் எதிர்வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை நடைப்பெறும்போது நீங்கள் சத்தமாக விளையாடலாம்.
சரி
பிழை
அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் _____________ கூற வேண்டும்.
கேலிக்
நன்றிக்
வணக்கம்
வீட்டிற்கு வருகைப் புரியும் உறவினர்களுக்கு வணக்கம் கூற வேன்டும்.
சரி
பிழை
இவர்கள் எந்த மதத்தை உடையவர்கள்?
புத்தர்
இந்து
இஸ்லாம்
அண்டை வீட்டில் திருடன் நுழைவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?
பார்த்துக் கொண்டிருப்பேன்
காவல் நிலையத்தைத் தொடர்புக்கொள்வேன்
திருட உதவுவேன்
படத்திற்கு ஏற்ற மன உணர்வைத் தேர்வுச் செய்க.
படத்திற்கு ஏற்ற மன உணர்வைத் தேர்வுச் செய்க.
நன்மனம் கொண்ட செயலைத் தேர்வுச் செய்க.
உன் தம்பி சுவரில் கிறுக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்ன செய்வாய்?
நானும் சேர்ந்து கிறுக்குவேன்.
அச்செயல் தவறென அன்போடு எடுத்துக் கூறுவேன்.
நான் அவனை அடிப்பேன்.
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மன உணர்வு என்ன?
கோவம்
மகிழ்ச்சி
வெறுப்பு
