NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
கங்கணம் கட்டுதல்
மனக்கோட்டை
_____________________ தமிழர்கள் இசைக்கலையில் நாட்டம் உடையவர்கள்.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசுதல்.
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
சிறந்த வீரன் என்று மார்தட்டிக்கொண்ட சுந்தர், போட்டியில் தோல்வி கண்டு முகத்தில்_____________________
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசிக் கொண்டான்
தொன்றுதொட்டு
மனக்கோட்டை
தானும் தன் தந்தையுடன் மலாக்கா வருவேன் என்று குமார் _____________________ நின்றான்.
கடுக்காய் கொடுத்தல்.
கரி பூசிக் கொண்டான்
தொன்றுதொட்டு
ஒற்றைக்காலில்
வாழ்க்கையில் நான் வெற்றி பெறுவேன் என்று சுமதி கடுமையாக உழைத்தாள். _____________________
கங்கணம் கட்டுதல்.
கரி பூசிக் கொண்டான்
தொன்றுதொட்டு
ஒற்றைக்காலில்
சந்துரு பணத்தை எடுத்துவிட்டு அனைவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றினான். _____________________
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
தொன்றுதொட்டு
ஒற்றைக்காலில்
வளர்மதி தன் தாயிடம் கெஞ்சி நாட்டியப் பளியில் சேர்ந்தான். _____________________
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
தொன்றுதொட்டு
ஒற்றைக்காலில் நிற்றல்
சுந்தரி படிக்காமல் சுற்றித் திரிந்துவிட்டு சிறப்புத் தேர்ச்சி பெறலாம் என நினைப்பது. _____________________
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
பிடிவாதமாக இருத்தல் =
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
வெறும் கற்பனை =
கங்கணம் கட்டுதல்.
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
ஒற்றைக்காலில் நிற்றல்
