NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுதொடர்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உயிர்களிடத்தில் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலார் வாக்கு.
a)
ஈவிரக்கம்
b)
திட்டவட்டம்
2.
எவரெஸ்ட் மலை ஏறி மகேந்திரனும் மோகனதாசும் மலேசிய வரலாற்றில் இடம் பெற்றனர்.
a)
தட்டிக் கழித்தல்
b)
பெயர் பொறித்தல்
3.
வீட்டில் தினமும் பணம் காணாமல் போனதற்குக் காரணம் தெரியாது தவித்துக் கொண்டிருந்த முதலாளி,அன்று வேலைக்காரன் திருடுவதைப் பார்த்து விட்டார்.
a)
காது குத்துதல்
b)
கையும் களவுமாய்
4.
போட்டியில் நிச்சியம் வெற்றி பெற்று விடுவேன் என உறுதியாக இருந்த மாலவன் அவன் நினைத்தது போலவே முதலிடத்தில் வெற்றி வாகை சூடினான்.
a)
திட்டவட்டம்
b)
கிள்ளுக் கீரை
5.
சரவணன் கல்வியில் பின்தங்கியிருப்பதை உணர்ந்து வாசு அவனுக்கு ஓய்வு நேரத்தில் தெரியாத பாடங்களைக் கற்றுக் கொடுத்தான்.
a)
கை கொடுத்தல்
b)
ஈவிரக்கம்
Reset
