Worksheetsவெற்றி வேற்கையும் பொருளும் - ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விடுப்பட்டச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவுடை ஒருவனை -----------------------
a)
ஆசிரியரும் விரும்பும்
b)
அரசனும் விரும்பும்
c)
அத்தையும் விரும்பும்
2.
விடுப்பட்டச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
----------------------------- ஒருவனை அரசனும் விரும்பும்
a)
அறிவுடை
b)
மனமுடைய
c)
பனமுடைய
3.
விடுப்பட்டச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவாளியை ------------------------ நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
a)
அரண்மனை
b)
மிக உயர்ந்த
c)
மரியாதை
4.
சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
அறிவுடை
a)
பலசாளி
b)
பணக்காரர்
c)
அறிவாளி
5.
வெற்றி வேற்கையின் சரியான பொருளைக் கண்டறிக.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
a)
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஆசிரியரும் விரும்புவார்.
b)
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் கடவுளும் விரும்புவார்.
c)
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.
100 %
