wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil language

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. எங்கு நாம் செல்ல வேண்டும்?

a)

வீடு

b)

பள்ளி

c)

காடு

d)

கடை

2.

2.யார் சொல்லை மதிக்க வேண்டும்?

a)

ஆசான்

b)

பூனை

c)

அறிமுகம் இல்லாதவர்

d)

தீயவர்

3.

3. எவ்வகை நூல்களை பயில வேண்டும்?

a)

கெட்ட

b)

தீயவை

c)

போதைப் பொருளை பற்றிய

d)

நல்ல

4.

4. யார் நட்பை நாட வேண்டும்?

a)

சிறியவர்

b)

தெரியாதவர்

c)

நல்லவர்

d)

வழிப்போக்கர்

5.

நண்பரின் ________ பொறுத்தல் அவசியம்.

a)

சினத்தை

b)

சமையலை

c)

தவற்றை

d)

மறதியை

6.

6.எது போற்றிட வாழ வேண்டும்?

a)

நானிலம்

b)

ஐந்து நிலம்

c)

ஆறு நிலம்

d)

ஏழு நிலம்

7.

7. ________ கேட்டுத் தெளிந்திடுவாய்?

a)

வானொலி

b)

நல்லுரை

c)

பாடல்

d)

கதை

8.

8. எப்படிப்பட்ட மாந்தனாய் இருப்பாய்?

a)

உயர்ந்த

b)

குட்டை

c)

பண்புள்ள

d)

தீய

9.

9. யார் நட்பை விலக வேண்டும்?

a)

நல்லவர்

b)

தீயவர்

c)

ஆசான்

d)

நண்பன்

10.

10. பாடம் எதை உட்கொள்ளக் கூடாது என விளக்குக்கிறது?

a)

போதைப் பொருள்

b)

சாதம்

c)

மிட்டாய்

d)

சைவ உணவு