wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நான் காணாமல் போன பொருட்களை மீட்டு தருவேன்

a)

காவலர்

b)
2.

நான் தண்ணீர் ஊற்றி தீயில் எறிக்கின்ற கட்டத்தை காப்பாற்றுவேன்

a)

தீயணைப்பு வீரர்

b)
3.

நான் படிக்க , எழுத்த, நல்ல பழக்க வழக்கமும் சொல்லி தருவேன் .நான் யார் ?

a)

ஆசிரியர்

b)
4.

நான் உங்கள் கடிதத்தை உங்களிடம் வந்து சேர்ப்பேன் . நான் யார்?

a)

தபால்காரர்

b)
5.

நான் உங்கள் உடல் நிலையை சரி செய்வதற்கு உதவி செய்வேன் . நான் யார் ?

a)

மருத்துவர்

b)
6.

நான் நீங்கள் வாழ்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் உணவை தருவேன். நான் யார் ?

a)

உழவர் / விவசாயி

b)
7.

நான் உங்கள் பற்களை சுத்தம் செய்ய உத்வேகம் . நான் யார்?

a)

பல் மருத்துவர்

b)
8.

நான் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு உங்களை கொண்டு செல்வேன் . நான் யார்?

a)

ஓட்டுனர்

b)
9.

நான் உங்கள் நாவிற்கு சுவையான உணவை செய்து தருவேன் . நான் யார் ?

a)

சமையல்காரர்

b)
10.

நான் உங்களின் நாற்காலிகள், மேஜைகள் செய்து தருவேன் . நான் யார் ?

a)

தச்சர்

b)