Font size
WorksheetsBahasa Tamil 2
Total questions: 15
Worksheet time: 10mins
பொருத்தமான இணைமொழியைத் தேர்வு செய்க:
காட்டில் காணாமல் போன அவர்கள் ____________ அலைந்து திரிந்தனர்.
அங்கும் இங்கும்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
எழும்பும் தோழும்
படத்திற்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆதி அந்தம்
ஆடல் பாடல்
தாயும் சேயும்
கல்வி கேள்வி
கீழ்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுதொடரைத் தேர்வு செய்க:
மாணவனின் பையிலிருந்து பணத்தைத் திருடியதைப் பார்த்த ஆசிரியர்,ராணியை __________ பிடித்தார்.
கை கொடுத்தல்
தாளம் போடுதல்
கை கொடுத்தல்
கையும் களவுமாய்
விடுபட்டுள்ள குறளின் அடியைத் தெரிவு செய்க
_____________________________________
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
இனிய உளவாக இன்னாத கூறல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்டு அங்குள்ள உயரமான கட்டிடங்கள் _________வென சாய்ந்தன.
மட மட
தட தட
மள மள
குடு குடு
கீழ்காணும் திருக்குறளை நிறைவு செய்க.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
(a)
திருக்குறளை நிறைவு செய்க.
____________ ராயினும் நாகாக்க ___________ சோகாப்பர் ____________ பட்டு.
காவாக்கால்,யாகாவா,சொல்லிழுக்குப்
யாகாவா,காவாக்கால்,சொல்லிழுக்குப்
சொல்லிழுக்குப்,காவாக்கால்,சோகாப்பர்
நாகாக்க,காவாக்கால்,சோகாப்பர்
சூழலை விளக்கும் மரபுத்தொடர் எது?
அப்பா:சொன்னால் கேள்.நீ அம்மாவுடன் இப்போது செல்ல வேண்டாம்.
மகன்:முடியாது.நானும் அம்மாவுடன் செல்வேன்.
நாக்குத் தள்ளுதல்
கங்கணம் கட்டுதல்
அள்ளி இறைத்தல்
ஒற்றைக் காலில் நிற்றல்
கீழ்க்காண்பனவற்றுள் பன்மையைக் குறிக்கும் படங்கள் யாவை?
சேர்த்தெழுதுக.
வேலை + ஆள்
வேளையாள்
வேலைஆள்
வேலையாள்
வேலாள்
படத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
கீழ்க்காணும் ஆத்திசூடியின் பொருளை எழுதுக.
ஒப்புர வொழுகு
(a)
பிரித்தெழுதுக.
இன்சொல்
இ + சொல்
இன் + சொல்
இனி + சொல்
இனிமை + சொல்
கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.
சீனன்
சீனவள்
சீனா
சீனத்தி
சீனச்சி
சேர்த்தெழுதுக.
இ + யாழ்
இய்யாழ்
இயாழ்
இவ்யாழ்
இவ்வாழ்
