wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைநிலை 3 - 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

“பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்” என்பது எந்த இலக்கியத்தில் உள்ளது?

a)

புறப்பொருள் வெண்பாமாலை

b)

நன்னூல்

c)

கலித்தொகை

d)

தொல்காப்பியம்

2.

தமிழில் கிடைக்கபெற்ற மிகப்பழைமையான இலக்கண நூல் எது?

a)

நன்னூல்

b)

நம்பியகப்பொருள்

c)

திருக்குறள்

d)

தொல்காப்பியம்

3.

அகவாழ்வு என்பது?

a)

வீரவாழ்வு

b)

காதல் வாழ்வு

c)

விருந்தோம்பல்

d)

அரசியல்

4.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்குப் பாடலை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கபிலர்

c)

கணியன் பூங்குன்றன்

d)

பரணர்

5.

கேளிர் என்பதன் ஒத்தசொல் யாது?

a)

குடும்பம்

b)

நண்பர்

c)

உறவினர்

d)

பகைவர்

6.

வையகம் என்பதன் ஒத்தசொல் எது?

a)

கதிரவன்

b)

உலகம்

c)

பூ

d)

உறவினர்

7.

நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

a)

குமரகுருபரர்

b)

பதுமனார்

c)

நக்கீரர்

d)

ஔவையார்

8.

பூண் என்பதற்குரிய ஒத்தசொல் எது?

a)

வீடு

b)

கல்வி

c)

அழகு

d)

அணி

9.

வெரிந் என்றால் என்ன?

a)

முதுகு

b)

பகை

c)

நிலா

d)

கழுத்து

10.

வணிகம் என்பதன் ஆங்கிலச் சொல் யாது?

a)

Culture

b)

Business

c)

Sea

d)

World

11.

ஆடிக்கூழ் எவ்வகைச் சுவையைக் கொண்டது?

a)

உறைப்பு

b)

புளிப்பு

c)

உவர்ப்பு

d)

இனிப்பு

12.

எத்தனை வல்லின மெய்யெழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்?

a)

ஒன்றுமில்லை

b)

ஒன்று

c)

நான்கு

d)

ஆறும்

13.

பின்வருவனவற்றில் ‘இ’ இல் முடியும் சொல் எது?

a)

பகை

b)

கல்வி

c)

அன்பு

d)

பிரிவு

14.

பின்வருவனவற்றுள் இடையின மெய்யெழுத்தில் முடியும் சொல் எது?

a)

கதவு

b)

பட்டம்

c)

பஞ்சு

d)

பாய்

15.

பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கண விதிக்கு உட்பட்ட சொல் எது?

a)

நியூயோர்க்

b)

சூரிச்

c)

கனடா

d)

அத்லாண்டிக்