Worksheetsஇடைநிலை 1 - அலகு 7
Total questions: 15
Worksheet time: 15mins
வடதமிழீழத்தில் பெரும் எண்ணிக்கையில் வசிப்பவர்கள் யார்?
தமிழர்
சிங்களவர்
இசுலாமியர்
வடதமிழீழத்தின் வடக்கில் அமைந்த பெருநகரம் எது?
யாழ்ப்பாணம்
வவுனியா
முல்லைத்தீவு
மன்னார்
வடதமிழீழத்தின் கிழக்கில் அமைந்த பெருநகரம் எது?
யாழ்ப்பாணம்
வவுனியா
முல்லைத்தீவு
மன்னார்
யாழ்ப்பாண அரசு எப்பொழுது தோன்றியது?
முதலாம் நூற்றாண்டு
மூன்றாம் நூற்றாண்டு
பதின்மூன்றாம் நூற்றாண்டு
பதினெட்டாம் நூற்றாண்டு
முத்துக்குளிப்பதற்கு புகழ்பெற்ற நகரம் எது?
யாழ்ப்பாணம்
முல்லைத்தீவு
மன்னார்
கிளிநொச்சி
செம்பாட்டு மண் எங்கு காணப்படுகின்றது?
யாழ்ப்பாணத்தில்
மன்னாரில்
முல்லைத்தீவில்
வவுனியாவில்
நயினாதீவில் புகழ்பெற்ற கோவில் யாருக்கானது?
முருகன்
நாகபூசணி அம்மன்
கண்ணகி அம்மன்
சிவன்
மாந்தை என்ற துறைமுகம் உள்ள நகரம் எது?
யாழ்ப்பாணம்
மன்னார்
கிளிநொச்சி
முல்லைத்தீவு
வடதமிழீழத்தில் வடமேற்குத் திசையில் எத்தனை தீவுகள் அமைந்துள்ளன?
இரண்டு
ஐந்து
ஏழு
பத்து
சுதைத் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
நல்லூர்
வற்றாப்பளை
காங்கேசன்துறை
பருத்தித்துறை
“திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது” என்பது
செய்வினை
செயப்பாட்டு வினை
எதிர்மறை வினை
எதிர்மறை வினைச் சொல்லியத்தைத் தெரிவுசெய்க.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்
வாணி பூக்களைக் கொய்தாள்
குமரன் பள்ளிக்குச் செல்லான்.
வளவன் பாடங்களைப் படிப்பான்.
பின்வருவனவற்றுள் குறிப்புவினைச் சொல் எது?
வந்தான்
வரைந்தாள்
ஆரூரான்
சமைத்தார்
முக்கண்ணன் என்பது எதன் அடிப்படையாக தோன்றிய குறிப்பு வினை?
பொருள்
காலம்
சினை
தொழில்
சென்றான் என்பது?
குறிப்பு வினை
தெரிநிலை வினை
