WorksheetsEconomics XIITH
Total questions: 10
Worksheet time: 2mins
ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of time)
குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும்
பதம் ________ஆகும்.
உற்பத்தி
இருப்பு
மாறிலி
ஓட்டம்
திறந்துவிடப்பட்ட ப ொருளதாரத்தின் வட்ட
ஓட்ட மாதிரி என்பது _________ஆகும்
இரு துறை மாதிரி
முத்துறை மாதிரி
நான்கு துறை மாதிரி
மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
இருதுறை மாதிரியில் உள்ள
இருதுறைகளை குறிப்பிடுக
குடும்பங்களும் நிறுவனங்களும்
தனியார் மற்றும் ப ொதுத்துறை
உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுத்துறைகள்
நிறுவனங்களும் அரசும்
பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற
ப ொருளாதார அமைப்பு _________
ஆகும்.
முதலாளித்துவ அமைப்பு
உலகமயத்துவ அமைப்பு
கலப்புப் ப ொருளாதாரம் அமைப்பு
சமத்துவ ப ொருளாதார அமைப்பு
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு
_________ ஆகும்.
ரஷ்யா
அமெரிக்கா
இந்தியா
சீனா
கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை
கண்டுபிடி.
பண அளிப்பு
சொத்துக்கள்
வருவாய்
வெளிநாட்டுச் செலாவணி இருப்பு
பேரியல் ப ொருளாதாரத்தின் வேறு பெயர்
யாது?
விலை கோட்பாடு
வருவாய் கோட்பாடு
அங்காடி கோட்பாடு
நுண்ணியல் கோட்பாடு
“ மேக்ரே” (Macro) என்ற வார்த்தையை
அறிமுகப்படுத்தியவர் யார்?
ஆடம்ஸ்மித்
ஜே.எம். கீன்ஸ்
ராக்னர் பிரிக்ஸ்
காரல் மார்க்ஸ்
பேரியல் ப ொருளாதாரம் என்பது பற்றிய
படிப்பு.
தனிநபர்கள்
நிறுவனங்கள்
நாடு
மொத்தங்கள்
ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.
நாடுகளின் செல்வம்
ப ொது கோட்பாடு
மூலதனம்
ப ொது நிதி
