NEW
Font size
Worksheets+2 வணிகவியல் பாடம் 7
Total questions: 10
Worksheet time: 5mins
____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
இலண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை
நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
21
24
20
25
பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும்.
சரக்குகள்
சேவைகள்
நிதி ஆவணங்கள்
நாட்டின் செலவாணி
பங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது.
நிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள்
அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள்
பட்டியலிடப்பட்ட பத்திரங்கள்
பட்டியலிடப்படாத பத்திரங்கள்
தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது
அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
மற்ற தரகர்களுக்காக
மற்ற உறுப்பினர்களுக்காக
நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர்
மான்
கரடி
காளை
வாத்து
நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
காளை
கரடி
மான்
வாத்து
காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______
விலை ஏற்றம்
விலை குறைப்பு
விலை நிலைத்தன்மை
விலையில் மாற்றமில்லை
பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும்.
சந்தை மேற்கோள்கள்
வணிக மேற்கோள்கள்
வியாபார மேற்கோள்கள்
வாங்குவோர் மேற்கோள்கள்
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும்.
ரிசர்வ் வங்கி
மத்திய அரசு
செபி
மும்பை பங்குச் சந்தை
