Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அத்தியாயம் 6 பணச் சந்தை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அழைப்பு பண சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ________ உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது.

a)

குறைந்த இலாபத்தன்மை

b)

வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை

c)

உயர இலாபத்தன்மை

d)

நடுத்தர இலாபத்தன்மை

2.

பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ___

a)

வணிக வங்கி

b)

பாரத ஸ்டேட் வங்கி

c)

இந்திய ரிசர்வ் வங்கி

d)

மைய வங்கி

3.

குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் _______ என்று அழைக்கப்படுகிறது.

a)

கருவூல் இரசீதுகள்

b)

வைப்புச் சான்றிதழ்

c)

வணிகத் தாள்

d)

அரசுப் பத்திரங்கள்

4.

வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ___ என்று அழைக்கலாம்.

a)

வணிகத்தாள் சந்தை

b)

கருவூல் இரசீது சந்தை

c)

வணிக இரசீது சந்தை

d)

மூலதனச் சந்தை

5.

சந்தைப்படுத்தக் கூடிய உரிமையிலானனை ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு என குறிப்பிடப்படும் ஆவணத்தை _______ என்று குறிப்பிடுகிறோம்.

a)

கருவூல் இரசீது

b)

வைப்புச் சான்றிதழ்

c)

வணிக இரசீது

d)

அரசுப் பத்திரங்கள்