NEW
Font size
WorksheetsGK Today - Day 28
Total questions: 10
Worksheet time: 4mins
உலகின் மிகப் பழமையான நிலப்பகுதி எது
ஆசிய கண்டம்
இலெமூரியா கண்டம்
ஐரோப்பிய கண்டம்
எகிப்திய கண்டம்
கூடு கட்டி வாழும் பாம்பு எது
மலைப்பாம்பு
மலைப்பாம்பு
இராஜநாகம்
தண்ணிப்பாம்பு
சுங்குடிச் சேலைகள் எந்த ஊரில் பிரபலமானவை
கரூர்
மதுரை
திண்டுக்கல்
காஞ்சிபுரம்
காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி` என ஏளனம் செய்தவர்.
முசோலினி
ஹிட்லர்
சர்ச்சில்
ஸ்மட்ஸ்
எந்த நாடு 'சிறந்த ஆரோக்கியம் புகை இல்லாதது' என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கியது?
இந்தியா
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
பிரான்ஸ்
உலகிலேயே மிக நீளமான மெட்ரோ ரயில் நெட்வொர்க் உள்ள நகரம் எது?
டோக்கியோ
ஷாங்காய்
சிங்கப்பூர்
புது தில்லி
சமீபத்தில் காலமான சபின் வெயிஸ் எந்த துறையுடன் தொடர்புடையவர்?
புகைப்படம் எடுத்தல்
விளையாட்டு
வணிக அலுவல்
அரசியல்
இந்தியாவின் எந்த அண்டை நாடு 'இந்து கோயில் நிர்வாகக் குழு'வை உருவாக்கியுள்ளது?
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
மியான்மர்
மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் எந்த இடத்தில் நிறுவப்படுகிறது?
டெல்லி
ஹைதராபாத்
கொல்கத்தா
மீரட்
தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகம் எங்குள்ளது
மதுரை
சென்னை
கோவை
திருச்சி
