wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பனிரெண்டாம் வகுப்பு சிலப்பதிகாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாடகக் கணிகையின் பெயர்

a)

கண்ணகி

b)

மாதவி

c)

மணிமேகலை

2.

செக் உடையால் எத்தனை நரம்புகளை கொண்டது

a)

7

b)

17

c)

16

3.

பேரியாழ் எத்தனை நரம்புகளை கொண்டது

a)

16

b)

17

c)

21

4.

7,16,17 என்று நரம்புகள் முறையே யாழின் பெயர்களை பொருத்துக

a)

செங்கோட்டி யாழ், சகோடயாழ், மகரயாழ்

b)

பேரியாழ், செங்கோட்டி, மகரயாழ்

c)

பேரியாழ், செங்கோட்டி, நகர

5.

மாதவி பரிசுபெற்ற மாலை எத்தனை பொன்கழஞ்சு

a)

108

b)

1008

c)

1108

6.

புகார் காண்டத்தில் எத்தனை கதைகள்

a)

13

b)

10

c)

7

7.

புகார் ,மதுரை ,வஞ்சி க்காண்டம் முறையே கதைகளை வரிசைப்படுத்து

a)

13 ,10, 7

b)

7, 10, பதிமூன்று

c)

10, 13, 7

8.

குழல்வழி நின்றது யாழே இந்தப் பாடலில் அமைந்த பா வகை

a)

வஞ்சிப்பா

b)

வெண்பா

c)

ஆசிரியப்பா

9.

குழல் என்பதன் பொருள்

a)

கூந்தல்

b)

கொடி

c)

தலை

10.

ஆ முந்திரியே என்பதன் பொருள்

a)

உடுக்கை

b)

இடப் பக்க வாத்தியம்

c)

வலப்பக்கவாத்தியம்