Worksheetsபெயர்ச்சொல் கேள்விகள்
Total questions: 5
Worksheet time: 3mins
பெயர்ச்சொல் ஏன் காலத்தை ஏற்காது?
பெயர்ச்சொற்கள் பொருளின் பெயரை மட்டும் காட்டுகின்றன. பொருள் எப்பொழுதும் ஒரே பெயரையே கொண்டிருக்கும்; காலம் மாறினாலும் பெயர் மாறாது.
பெயர்ச்சொல் காலத்தை ஏற்காது, ஏனெனில் அது செயலைக் குறிக்கும்.
பெயர்ச்சொல் நிலையை மட்டுமே ஏற்கும்.
காரணம் பெயர்ச்சொல் இடத்தை குறிப்பதால் ஆகும் .
கீழ்காண்பனவற்றுள் எது சரியான பொதுப் பொருட்பெயரின் சான்றாகும்?
மரம்
காற்று
மார்கழி
வாய்
“சில, பல, கொஞ்சம், அதிகம்” – இவை எவ்வகைப் பெயர்ச்சொற்கள்?
தொகுதிப் பெயர்
வினைப்பெயர்
தொகுப்புப் பெயர்
அளவுப் பெயர்
இடப்பெயர் என்றால் இடத்தைக் குறிக்கின்றன பெயராகும்.இவை பொதுப்பெயராகவும் ,சிறப்புபெயராகவும் அமையலாம்.கீழ்வரும் சான்றுகளில்
பொது இடப்பெயரின் மற்றும் சிறப்பு இடப்பெயரின் தக்க எடுத்துகாட்டை குறிப்பிடுக.
வீடு
நாய்
திங்கள்
முருகன் ஆலயம்
பயன்பாட்டுச் சூழலில் உபயோகிக்கப்படும் பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
6
5
4
3
