Worksheetsபீமனின் வலிமை
Total questions: 10
Worksheet time: 2mins
1.பஞ்ச பாண்டவர்களின் தாயின் பெயர் என்ன?
குந்ததேவி
குந்திதேவி
குண்திதேவி
குந்ததேவி
2.குந்திதேவியின் இரண்டாவது மகன் யார்?
அர்ஜுனன்
தர்மன்
பீமன்
கர்ணன்
3. யார் சிறந்த மல்யுத்த வீரன் ?
தர்மன்
கர்ணன்
கண்ணன்
பீமன்
4.பீமனின் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் என்ன?
தண்டாயுதம்
துப்பாக்கி
ஈட்டி
வாள்
5.பீமனின் மனைவியின் பெயர் என்ன?
ருக்குமணி
இடும்பி
சாவித்திரி
கண்ணகி
6.இடும்பன் யாரை உண்பதற்குத் திட்டமிட்டான்?
தர்மன்
அர்ஜுனன்
பீமன்
இடும்பி
7.அழகிய தேவதையாக உருவம் மாறினாள்; பீமனைக் கொள்ள மனமில்லை; உண்மையைக் கூறினாள்.
மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமானவர் யார்?
இடும்பி
தேவி
சீதை
இடும்பள்
8.இடும்பனைக் கொன்றது யார்?
தர்மன்
அர்ஜுனன்
பீமன்
கண்ணன்
9..பீமனுக்கு இடும்பிக்கும் பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
கர்ணன்
கடோத்கஜன்
கஜன்
கண்ணன்
10.கீழ்க்காணும் எந்தப் பண்பு பீமனைக் குணத்தைக் குறிப்பிடவில்லை?
அன்பானவன்
கோபக்காரன்
கோழை
மரியாதையானவன்
