Font size
Worksheetsஎஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்
Total questions: 9
Worksheet time: 5mins
'தமிழ்ப்பேறு!தவப்பேறு! கவிதையை இயற்றியவர் யார்?
இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது
மகாகவி பாரதியார்
கவிவாணர் ஐ.உலகநாதன்
வண்ணக்கவிஞர் கரு.திருவரசு
'நான் ஒரு பித்தன்' கவிதையை இயற்றியவர் யார்?
வாலிபக் கவிஞர் வாலி
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கவிவாணர் ஐ.உலகநாதன்
கவிச்சிட்டுக் கோவி.மணிதாசன்
'விண்மீன்' கவிதையை இயற்றியவர் யார்?
சா.ஆ.அன்பானந்தன்
பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்
வண்ணக்கவிஞர் கரு.திருவரசு
கவிஞாயிறு தாராபாரதி
'சாணைக்கல்' கவிதையை இயற்றியவர் யார்?
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
வாலிபக் கவிஞர் வாலி
கவிசிட்டுக் கோவி. மணிதாசன்
தமிழ்மணி எல்லோன்
'தாய்' கவிதையை இயற்றியவர் யார்?
இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது
கவிவாணர் ஐ.உலகநாதன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
வாலிபக் கவிஞர் வாலி
'கல்வி' கவிதையை இயற்றியவர் யார்?
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
வண்ணக்கவிஞர் கரு.திருவரசு
பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன்
'பத்திரிகை' கவிதையை இயற்றியவர் யார்?
சா.ஆ.அன்பானந்தன்
தமிழ்மணி எல்லோன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
மகாகவி பாரதியார்
'தமிழர்களின் தற்கால நிலைமை' கவிதையை இயற்றியவர் யார்?
மகாகவி பாரதியார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
சா.ஆ.அன்பானந்தன்
'மாணவர்க்கு' கவிதையை இயற்றியவர் யார்?
இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
கவிச்சிட்டுக் கோவி. மணிதாசன்
வண்ணக்கவிஞர் கரு.திருவரசு
