Worksheetsஇந்திய துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி
Total questions: 11
Worksheet time: 6mins
இடைத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது .
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பீடு
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தின் பெயர் ?
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால்
எழுத ப்பட்டது?
வால்மீகி
திருவள்ளுவர்
கௌடில்யர்
இளங்கோவடிகள்
காவிரி பூம்பட்டிணம் எந்த காலத்தில் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது?
பாண்டியர்
சோழர்
சேரர்
அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தவர் யார்?
அக்பர்
வாஸ்கோடகாமா
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
வியாபாரம் மற்றும் வணிகம் எந்த பேரரசில்
பொதுவானவையாக இருந்தது ?
பல்லவர்
சோழர்
பாண்டியர்
சேரர்
ஒரு பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருள் பரிமாற்றம் செய்யப்படும் முறை ?
(a)
இந்தியா எந்த நாட்டிலிருந்து குதிரைகள், உளர்பழங்கள், பீங்கான் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்தது?
ஜப்பான்
சீனா
கொரியா
இங்கிலாந்து
பூம்புகாரில் உள்ள உள்நாட்டு நகரம் மற்றும் கடலோர நகரம் ?
மருவூர்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம்
நாகப்பட்டினம்
காயல்பட்டினம்
மரக்காணம்
வணிகத்தில் எத்தனை தடைகள் உள்ளன?
ஐந்து
ஏழு
மூன்று
பத்து
நாலிங்காடி
பகல்
இரவு
நண்பகல்
