wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Today-Day 33

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகம்

a)

வெள்ளி

b)

புதன்

c)

செவ்வாய்

d)

பூமி

2.

தொழிற்சாலை பகுதிகளில் அமில மழையை ஏற்படுத்தக்கூடிய வாயு

a)

CO2

b)

co

c)

SO2

d)

CH4

3.

மனித இதயத்தில் காணப்படும்

அறைகள்

a)

7

b)

6

c)

4

d)

5

4.

குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை

a)

ஆரியபட்டர்

b)

வராகமிஹிரர்

c)

பரமகுப்தர்

d)

பாணப்பட்டர்

5.

சர்வோதயா இயக்கத்தைத் தொடங்கியவர்

a)

வல்லபாய் படேல்

b)

மகாத்மா காந்தி

c)

பாலகங்காதர திலகர்

d)

ஆச்சார்ய வினோபா பாவே

6.

உப்பு படிகமாதலின் பெயர் என்ன

a)

ஹாலோஹிலாஸ்டி

b)

ஹாலோவீன்

c)

ஹாலோஜெலின்

d)

பர்கான்

7.

இந்திய துறைமுக சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

a)

1905

b)

1906

c)

1907

d)

1908

8.

கடலடிப் பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம்

a)

பெந்தாஸ்

b)

நெபப்ஸ்

c)

முருகை

d)

சிவேவ்

9.

மிதவெப்ப மண்டல ஓத

நிலங்கள்

a)

உவர் சேற்று நிலம்

b)

பருவ மாற்று நிலம்

c)

உவர் கடல் நிலம்

d)

அயனமண்டல நிலம்

10.

அமில மழையில் காணப்படும் அமிலம் எது

a)

நைட்ரஸ் அமிலம்

b)

நைராக்சைடு அமிலம்

c)

நைட்ரிக் அமிலம்

d)

மீத்தேன்