Worksheetsvarisai recall
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
முதல் எழுத்தை மாற்றி புதிய சொல் இரண்டினை உருவாக்குக. நிலம்
a)
பாலம்
b)
தாளம்
c)
காலம்
d)
வீரம்
2.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றி சொல் உருவாக்குக. "குடை"
a)
சாடை
b)
கூடை
c)
கூடு
3.
இரண்டு நெடில் எழுத்துக்களை தொடுக.
a)
ஐ
b)
கொ
c)
க
d)
சே
4.
குறில் எழுத்தில் தொடங்கும் இரண்டு படங்களை தொடுக
a)
b)
c)
d)
5.
இதன் பெயரில் வரும் முதல் எழுத்தை தொடுக. ___ங்காய்
a)
தொ
b)
தே
c)
தை
6.
"கௌதாரி" என்ற பெயரில் முதலெழுத்து நெடில் சரியா? தவறா? என தொடுக
a)
சரி
b)
தவறு
7.
படத்தின் பெயரில் உள்ள முதல் எழுத்து எந்த வரிசை?
a)
அகரவரிசை
b)
எகரவரிசை
c)
ஆகார வரிசை
8.
இப்படத்தின்பெயர் என்ன?
a)
பவுர்ணமி
b)
பௌர்ணமி
c)
அம்மாவாசை
9.
முதல் எழுத்தை நெடில் ஆக மாற்றி சொல் உருவாக்குக. "விடு"
a)
வீடு
b)
கூடை
c)
காடு
10.
முதல் எழுத்தை மாற்றி உருவாகும் இரண்டு சொற்களை தொடுக.
a)
கல்
b)
முதல்
c)
சொல்
d)
குறில்
100 %
