Font size
S
M
L
XL
WorksheetsGr2 Tamil day2
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒகர வரிசையில் அடுத்த எழுத்தை தொடுக--"ரொ"
a)
தொ
b)
பொ
c)
லொ
2.
____ட்டில் இங்கு வரும் எழுத்தை தொடுக
a)
பொ
b)
தொ
c)
ரொ
3.
ஒகர வரிசை எழுத்துகளில் ஒன்றை தொடுக.
a)
ல்
b)
ணொ
c)
ளி
4.
ஒகரவரிசை உள்ள 2 சொற்களை தொடுக.
a)
வானொலி
b)
ரூபாய்
c)
வேல்
d)
ரொட்டி
5.
த்+ ஒ = ____ ஒகர வரிசைஎழுத்தை தேர்ந்தெடுக்க
a)
வொ
b)
ரொ
c)
தொ
6.
ஒகர வரிசை எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள் சரியா? தவறா
a)
சரி
b)
தவறு
7.
படத்திற்குரிய சரியான சொல்லைத் தொடுக.
a)
சூரிய ஒளி
b)
சூரிய ஒலி
c)
சூரிய ஒழி
8.
ஒகரவரிசை தொடங்கும் இரண்டு சொற்களை தொடுக.
a)
கொசு
b)
கேள்வி
c)
சொந்தம்
d)
கை
9.
ர் + ____ = ரொ இங்கு வரும் எழுத்தை தொடுக.
a)
ச
b)
ஒ
c)
இ
10.
____க்கு இங்கு வரும் எழுத்தை தொடுக.
a)
கெ
b)
கே
c)
கொ
d)
க
Reset
