Worksheetsஓ.....!!! இதுவா அது?
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
ஒட்டகச்சிவிங்கி
b)
ஒட்டகம்
2.
இங்கு எத்தனை மிட்டாய்கள் உள்ளன?
a)
ஏழு
b)
எட்டு
c)
ஒன்பது
3.
இது என்ன?
a)
ஒலிபெருக்கி
b)
ஒலிவாங்கி
4.
சூரியன் என்ன தரும்?
a)
ஒலி
b)
ஒளி
5.
அப்பா இன்று புதிய ____________________ வாங்கினார்.
a)
தொலைக்காட்சியை
b)
தொலைபேசியை
6.
படத்தைப் பார். சரியான சொல்லைத் தெரிவு செய்.
a)
ஒடி
b)
ஆட்டம்
c)
ஓட்டப்பந்தயம்
7.
படத்தைப் பார். சரியான சொல்லைத் தெரிவு செய்.
a)
ஓய்வு
b)
ஓரம்
8.
படத்தைப் பார். சரியான சொல்லைத் தெரிவு செய்.
a)
ஓநாய்
b)
ஓவியம்
c)
ஓணான்
9.
தாத்தா எப்போது இதை அணிவார். அது என்ன?
a)
தோடு
b)
தொப்பி
c)
தொட்டில்
10.
படத்தைப் பார். சரியான சொல்லைத் தெரிவு செய்.
a)
ஓசை
b)
ஓட்டுநர்
c)
ஓவியம்
100 %