wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணர்ச்சி வாக்கியம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இவற்றுள் கோபத்தைக் குறிக்கும் வாக்கியம் எது?

a)

ஐயோ! என் தலை வலிக்கிறதே!

b)

"அவனை இழுத்துச் சிறையில் அடையுங்கள்! " என்று மன்னர் ஆணையிட்டார்.

c)

சே! பணம் எடுத்துவர மறந்து விட்டேனே!

2.

பரிசு பெறும் பெண்ணின் உணர்வு என்ன?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

ஆச்சரியம்

3.

ஆஹா! இந்த மீன் குழம்பு எவ்வளவு சுவையாக உள்ளது!

இவ்வாக்கியம் எவ்வித உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது?

a)

பெறுப்பு

b)

ஆனந்தம்

c)

வியப்பு

4.

சரியான உணர்ச்சி வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

ஐயோ, புலி, புலி! என்னைக் காப்பாற்றுங்கள்.

b)

ஐயோ! பாம்பு! பாம்பு! என்னைக் காப்பாற்றுங்கள்!

c)

ஆஹா! கட்டடம் உயரமாக இருக்கிறது.

5.

இரக்க உணர்வைக் குறிக்கும் உணர்ச்சி வாக்கியத்தைத் தேர்தெடு.

a)

ஐயோ! என் கால் வலிக்கிறதே!

b)

அந்தோ பரிதாபம்! இரு நாள்களாக அவன் சாப்பிடவில்லையே!

c)

சீ! நீ இனிமேல் என்னிடம் பேசாதே!

6.

கீழ்காணும் உணர்ச்சி வாக்கியங்களில் வியப்பான உணர்வைக் குறிப்பது எது?

a)

ஆஹா! எவ்வளவு பெரிய வீடு!

b)

சே! பணத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டேனே!

7.

வருந்தும் உணர்வைக் குறிக்கும் உணர்ச்சி வாக்கியம் எது?

a)

நான் தவறு செய்துவிட்டேன் போல இருக்கிறதே!

b)

கேட்ட மாதிரியே அம்மா எனக்கு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தார்.

8.

இப்பொழுதே வகுப்பிலிருந்து நீ வெளியே செல்!

இவ்வாக்கியம் எந்த உணர்வைக் குறிக்கிறது?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

கோபம்

9.

சீ! இனி நீ என் முகத்தில் முளிக்காதே!

இவ்வாக்கியம் வெளிப்படுத்தும் உணர்ச்சி எது?

a)

துக்கம்

b)

வெறுப்பு

c)

ஆச்சரியம்

10.

வலியைக் குறிக்கும் உணர்ச்சி வாக்கியம் எது?

a)

ஆ! காலில் முள் தைத்துவிட்டதே!

b)

மதன் தேர்வில் முதலிடம் பெற்றான்!

c)

மாலதி! வகுப்பிலிருந்து வெளியே போ!