Worksheetsஇடையினம் ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ய், ர், ள், வ், ழ், ல்
இவை எந்த வகையைச் சேர்ந்த எழுத்துகள்?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
2.
வாங்கித் தந்தார்.
இதில் இடையின மெய் எழுத்து எது?
a)
ங்
b)
ர்
c)
ந்
d)
த்
3.
இடையின எழுத்துகள் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
a)
நண்டு
b)
வெள்ளை
c)
புத்தாடை
4.
இடையின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைக் குறிக்கும் படம் எது?
a)
b)
c)
5.
வு
இது என்ன எழுத்து?
a)
இடையின உயிர் எழுத்து
b)
இடையின உயிர்மெய் எழுத்து
c)
இடையின மெய் எழுத்து
6.
ர்
இது என்ன எழுத்து?
a)
இடையின உயிர் எழுத்து
b)
இடையின உயிர்மெய் எழுத்து
c)
இடையின மெய் எழுத்து
7.
கயல் விழி வாழ்த்து அட்டைத் தயார் செய்தாள்.
இந்த வாக்கியத்தில் எத்தனை இடையின மெய் எழுத்துகள் உள்ளன?
a)
3
b)
4
c)
5
8.
கனத்த ___________ மண் சரிந்து விழுந்தது.
a)
கொந்தளிப்பால்
b)
மழையால்
100 %
