wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 1 ஆக்கம் ப.மணிமேகலை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

10

b)

11

c)

12

2.

இடுப்பு, இனிப்பு, இளங்கோ இந்த வரிசையில் பொருந்தாத விடை எது?

a)

இலை, இசை

b)

இஞ்சி , ஈசன்

c)

இரயில், இளமை

3.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு

a)

இல்லம்

b)

இள்ளம்

c)

இழ்ழம்

4.

படத்தில் காணும் விலங்கின் பெயரைக் குறிக்கும் முதல் எழுத்து எது?

a)

b)

c)

5.

சரியான உயிர்க்குறில் வரிசை எது?

a)

அ, இ, உ, ஏ, ஒ

b)

ஆ, இ, உ, எ, ஒ

c)

அ,இ, உ, எ, ஒ

6.

ஆ, ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ - எதனைக் காட்டுகிறது?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

உயிர் நெடில்

7.

படத்திற்கு ஏற்ற பெயரைத் தேர்ந்தெடு

a)

ஒவை

b)

ஔவை

c)

ஓவை

8.

பின் உள்ளவற்றில் எது உயிர் எழுத்து அல்ல

a)

b)

c)

9.

சரியான உயிர் நெடில் வரிசையைத் தேர்ந்தெடு

a)

ஆசை, ஓட்டம், ஔடதம்

b)

ஆமை, இறகு, ஊர்

c)

ஏணி, ஒன்பது, ஓடம்

10.

மரத்தின் பாகங்களில் ஒரு பாகத்தின் பெயர் உயிர் எழுத்தில் தொடங்கும். அது யாது?

a)
b)
c)