wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mellina uyirmei eluthu

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மெல்லினம் மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.

a)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

b)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

c)

க்,ச்,ட்,த்,ப்,ற்

2.

மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

select a word that contain mellina mei eluthu.

a)

சங்கு

b)

பாக்கு

c)

சட்டை

d)

பற்று

3.

மெல்லின மெய்யெழுத்தை தெரிவு செய்க

select mellina mei eluthu letters

a)

ங்

b)

ஞ்

c)

க்

d)

ம்

4.

ங் ஞ் ண் ந் ம் ன்

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)

5.

க் ச் ட் த் ப் ற்-

a)

மெல்லினம் (Mellinam)

b)

வல்லினம் (Vallinam)

c)

இடையினம் (Idaiyinam)

6.

ய் ர் ல் வ் ழ் ள் -

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)

7.

தமிழில் மொத்தம் எத்தனை மெய்யெழுத்துகள்

how many mei eluthu in tamil nedungkanaku

a)

10

b)

12

c)

18

d)

20

8.

ம மா மி மீ _

a)

மு

b)

மூ

c)

மை

d)

மெ

9.

ம் + ஔ=

a)

மை

b)

மொ

c)

மோ

d)

மௌ

10.

ம் + எ=

a)

b)

மீ

c)

மெ

d)

மே

11.

ம்+ ஆ=

a)

b)

மு

c)

மா

d)

மி

12.

ஞ்+ஐ=

a)

ஞா

b)

ஞி

c)

ஞௌ

d)

ஞை