wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 3

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

ஆரசர்

b)

அரசர்

2.

இது என்ன?

a)

அட்டம்

b)

ஆட்டம்

3.

இது என்ன?

a)

அனனம்

b)

அன்னம்

4.

இது என்ன?

a)

மரம்

b)

மரம

5.
  1. பாடநூலில் (பக்கம் 38) இல் உள்ள சொற்களை வாசித்திடுக.
  2. இவற்றுள் எது வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்கள்?
a)

பக்கம், மயக்கம், மக்கள், ஆக்கம், தயக்கம்

b)

குச்சி, பச்சை, நச்சு, வீச்சு, மூச்சு

c)

பட்டு, மெட்டு, கட்டு, வெட்டு, ஓட்டை

d)

அன்னம், பாக்கு, ஆணி, மாலை

e)

முத்து, புத்தாடை, கப்பல், குற்றம்

6.

சரியான எழுத்தைத் தெரிவு செய்க.


மெ_டு

க_டு

a)

ட்

b)

ஞ்

7.

சரியான எழுத்தைத் தெரிவு செய்க.


கு__சி

ப__சை

a)

க்

b)

ச்

8.

சரியான எழுத்தைத் தெரிவு செய்க.


மு__து

ம__தளம்

a)

ட்

b)

த்

9.

சரியான எழுத்தைத் தெரிவு செய்க.


க__பல்

கு__பை

a)

ற்

b)

ப்

10.

சரியான எழுத்தைத் தெரிவு செய்க.


கட_கரை

கு_றம்

a)

ட்

b)

ற்