NEW
Font size
Worksheetsபேச்சுவழக்குச்சொற்களாஆ2(SJKTLNH)
Total questions: 10
Worksheet time: 10mins
பாட்டி ரெண்டு ரொட்டி தாங்க.
பாட்டி இரண்டு ரொட்டி தாருங்கள்.
பாட்டி ரெண்டு ரொட்டி தாருங்கள்.
நா கடக்கி போனே.
நான் கடக்கிச் சென்றேன்.
நான் கடைக்குச் சென்றேன்.
ஒன் பேரு என்னா?
உன் பெயர் என்ன?
உன் பெரு என்ன?
நேத்து சுக்குலுக்கு போனே
நேற்று சுக்குலுக்குச் சென்றேன்.
நேற்று பள்ளிக்குச் சென்றேன்.
அவ வாழபழம் சாப்டான்.
அவன் வாழப்பழம் சாப்பிட்டான்.
அவன் வாழைப்பழம் சாப்பிட்டான்.
பிழையான பதிலைத் தேர்ந்தெடுக.
இல்ல - இல்லை
செஞ்ச - செய்தாய்
இன்னிக்கு - இனிமேல்
சரியான பதிலைத் தேர்ந்தெடுக.
காடே - காடு
பாத்தியா - பாரு
வேணா - வெண்டா
வாக்கியத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
நான் உனக்குப் பிடித்த ________________ அரைத்தேன்.
தொவையல்
துவையல்
வாக்கியத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
நாங்கள் எல்லோரும் __________________ இருக்கிறோம்.
நலமாக
நல்லா
வாக்கியத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.
எனக்கு _________________ பழங்கள் தாருங்கள்.
அஞ்சு
ஐந்து
