NEW
Font size
Worksheetsவகுப்பு 3
Total questions: 11
Worksheet time: 6mins
வேடன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அவன் எதிரில் __________________ வந்தது.
புலி
புளி
தாயார் ரசம் வைக்க விரும்பினார். அதற்காக ___________________ வாங்கி வந்தார்.
புலி
புளி
அழைப்பு மணியின் _________________ கேட்டது. நான் திடுக்கிட்டு எழுந்தேன்.
ஒலி
ஒளி
தெருவிளக்கின் _____________ கோபாலனின் கண்களைக் கூசச் செய்தது. அதனால், அவன் தன் கண்களை மூடினான்.
ஒலி
ஒளி
நான் என் பாட்டி வீட்டிற்குச் சென்றேன். அங்கு நண்பர்களுடன் _________________ விளையாடி மகிழ்ந்தேன்.
கோலி
கோழி
அன்று என் பாட்டி சுவையான _______________ பிரியாணி சமைத்தார். நான் அதை உண்டு மகிழ்ந்தேன்.
கோலி
கோழி
விமலன் __________________ முடிந்து வீடு திரும்பினான். அப்போது அவனை ஒரு நாய் துரத்தியது.
பல்லி
பள்ளி
கோமதி சுவரில் ______________________ ஒன்றுப் பார்த்து பயத்தில் அலறினாள்.
பல்லி
பள்ளி
நான் என் நண்பனின் வீட்டுக்கு __________________ தொரியாமல் அலைந்தேன். அதற்குள் அவனே என்னைத் தேடிக்கொண்டு வந்தான்.
வலி
வழி
நான் என் நண்பனின் வீட்டுக்கு __________________ தொரியாமல் அலைந்தேன். அதற்குள் அவனே என்னைத் தேடிக்கொண்டு வந்தான்.
வலி
வழி
விமலா கல் தடுதடுக்கு கீழே விழுந்தாள். அவள் ___________________ பொறுக்க முடியாமல் அழுதாள்.
வழி
வலி
